Monday, 11 July 2016

14.study material for tet

1.பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக ஆன ஆண்டு?
1938,
2.கொடிகாத்த குமரன் தடியடிபட்டு மரணமடைந்த ஆண்டு?
1932,
3.தமிழ்நாட்டில் காவேரி ஆறு ஏற்படுத்தும் நதித் தீவு?
.ஸ்ரீரங்கம்,.
4.தக்கோலம் போர் நடந்த ஆண்டு?
கி.பி.949.
5.டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
 1987.
6.புள்ளலூர் போர் நடந்த ஆண்டு?
கி.பி.620.
7.சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு?
1975.
8.தமிழில் வெளியான முதல் வார இதழ்?
தினவர்த்தமானி.
9.தந்தை பெரியார் மறைந்த ஆண்டு?
1973.
10.தமிழ்நாட்டில் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?
1901
11.கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலையை வடிவமைத்தவர் யார்?
கணபதி ஸ்தபதி
12.தமிழ் இலக்கியங்கள் அயல்நாடு வணிகரைக் குறிப்பிடும் பெயர் என்ன?
யவணர்கள்
13.முதலாம் மகேந்திரவர்மனின் மகன் யார்?
முதலாம் நரசிம்மன்,
14.தமிழ்நாட்டின் முதல் அனல் மின் திட்டம் எது?
நெய்வேலி
15.தோல் மற்றும் தோல்பொருட்கள் தயாரிக்கும் மாவட்டங்கள்?
வேலூர்,திண்டுக்கல்
16.கூரம் என்ற பட்டயம் உடன் தொடர்புடையவர்கள்?
.பல்லவர்கள்
17.தமிழ்நாட்டின் முதல் நீர்மின் திட்டம்?
பைகாரா (நீலகிரி)
18.தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம் எது?
ஜோகன்ஸ்பர்க்(தென் ஆப்பிரிக்கா)
19.1983 -ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?
.அன்னை தெரசா பல்கலைக்கழகம்
20.தமிழ்நாட்டில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் என்ன?
.82.4%.



No comments:

Post a Comment