Tuesday, 12 July 2016

14.tnpsc study material

261.  * மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.

262.  * `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.

263.  * `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

264.  * நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

265.  * ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

266.  * உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

267.  * யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

268.  * உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

269.  * தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.

270.  * உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.

271.  * புத்தர் பிறந்த இடம், லும்பினி.

272.  * `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.

273.  * `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா).

274.  * உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.

275.  * தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.

276.  * ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

277.  *`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

278.  * சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.

279.  * மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.

280.        * பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்

No comments:

Post a Comment