Tuesday, 26 July 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறித்ல்
அலகு                  அளகு      அழகு
அ)நாக்கு        அளவை      அழகு
ஆ)பறவை மூக்கு  பெண் பறவை  வனப்பு
இ)எண்ணிக்கை    முறம்       அம்புலி
ஈ)அலகை        அமளி       அமிழ்தம்
விடை : ஆ)பறவை மூக்கு  பெண் பறவை  வனப்பு
12.ஒலி வேறுபாடறிந்து சரியான சொற்களைத் தேர்க
கருவி            கறுவி
அ)ஆயுதம்       சினந்து
ஆ)பொருள்       பயந்து
இ)போர்         கடந்து
ஈ)பொருள்        பணிந்து
விடை :
13.ஒலி வெறுபாடறிந்து சரியான சொற்களைத் தேர்க
பரி                        பறி
அ)யானை         சிங்கம்
ஆ)குதிரை         கவர்தல்
இ)யானை          மறித்தல்
ஈ)குதிரை           தறி
விடை : அ)யானை         சிங்கம்
14.நாம் உண்பது
அ)திணை
ஆ)தினை
இ)திளை
ஈ)திவலை
விடை : ஆ)தினை
15.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் காண்க
கலி           களி        கழி
அ)சனி        மகிழ்ச்சி      வழி
ஆ)எலி         வருத்தம்     கறை
இ)சனி          யானை      கம்பு
ஈ)சனி          மகிழ்ச்சி      குறை
விடை : அ)சனி        மகிழ்ச்சி      வழி
16.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
இரை          இறை
அ)உணவு     அமைச்சன்
ஆ)விலங்கு    தளபதி
இ)உணவு     அரசன்
ஈ)பறவை      வீரன்
விடை : இ)உணவு     அரசன்
17.பூ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க
அ)இலை
ஆ)மொட்டு
இ)மகரந்தம்
ஈ)மலர்
விடை : ஈ)மலர்
18.கோ இதன் பொருள் யாது?
அ)தாமரை
ஆ)அரசன்
இ)குயில்
ஈ)கோலம்
விடை : ஆ)அரசன்
19.கூ என்பதன் சரியான பொருள் எது?
அ)பூமி
ஆ)ஆந்தை
இ)கூட்டு
ஈ)கூடம்
விடை : அ)பூமி
20.பா என்பதன் சரியான பொருள் எது?
அ)பாட்டு
ஆ)பூட்டு
இ)பாவி
ஈ)பார்
விடை : அ)பாட்டு 



No comments:

Post a Comment