Thursday, 14 July 2016

15.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81. வேதகாலத்தில்  மகி~p என்று அழைக்கப்பட்டவர் யார்?
வேத கால அரசி
82. முன் வேதகாலத்தில் கல்விகற்ற பெண்மணிகள் யார்?
அபலா, விஸ்வவாரா, கோ~h, லோபமுத்திரா,     சிகாதா, நிவவாரி
83. வேதகால மக்களின் புனித விலங்கு எது?
பசு
84. வேதகால மக்கள் அறியாத விலங்கு எது?
புலி
85. வேதகால மக்களின் முக்கிய உணவு எது?
கோதுமை, பார்லி
86. முன்வேத கால மக்களின் நாணயத்திற்கு பெயர் என்ன?
நிஸ்கா
87. நிஸ்கா என்பது எவ்வகை நாணயம்?
தங்க நாணயம்
88. பின் வேதகால மக்கள் பயன்படுத்திய நாணயம் எது?
நிஸ்கா, சுவர்ணா, சதமானா, கிருஸ்னவலம்
89. பின் வேதகாலத்தில் படித்த பெண் மணிகள் என்பவர்கள் யார்? யார்?
கார்கி, மைத்ரேயி
90. ஜனக மகாராஜாவால் கௌரவிக்கப்பட்ட பின் வேதகாலப் பெண்மணி யார்?
கார்கி
91. மைத்ரேயிக்கும் அவருடைய கணவர் யாக்ன வாக்கியக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்—— இல்; இடம்     பெற்றுள்ளது.
உபநிடதம்
92. வேதகால மக்கள் வாணிபம் செய்த நாடுகள் எவை? எவை?
எகிப்து மேற்கு ஆசியா
93. வேதகால மக்கள் பருகிய பானங்கள் எவை? எவை?
சோமபானம், சுராபானம்
94. சோமா என்ற போதையூட்டும் பானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
சோமாச் செடி
95. சுராபானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
பார்லி செடி
96. வீணை வாசித்தல் என்பது——வேதகால மக்கள் கற்றிருந்தனர்?
முன் வேதகால மக்கள்
97. வேதகால ஆண்கள் அணிந்த உடைகளின் பெயர் என்ன?
வேட்டி, சால்வை (மேலாடை), தலைப்பாகை
98. வேதகால பெண்கள் அணிந்த உடைகளின் பெயர் என்ன?
வசாஸ், நிவி, அதிவாசஸ்
99. வாசஸ் என்பது  என்ன?
உள்ளாடை
100. நிவி என்பது என்ன?
இடுப்பில் அணியும் ஆடை



No comments:

Post a comment