Sunday, 17 July 2016

15.இலக்கியம்

இலக்கியம்
61.மூவருலாபின் பாட்டுடைத் தலைவன்
அ)விக்கிரமசோழன்
ஆ)இரண்டாம குலொத்துங்கன்
இ)இரண்டாம் இராசராசன்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

62.இவற்றில் சரியான வரிசை எது ?
அ)மங்கை,மடந்தை,பெதும்பை.பேதை,அரிவை
ஆ)பெதும்பை,மங்கை,அரிவை,பேதை,மடந்தை
இ)அரிவை,பெதும்பை,மடந்தை,மங்கை,பேதை
ஈ)பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை அரிவை
விடை : ஈ)பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை அரிவை

63.பருவ ஆடவர்கள் பற்றி குறிப்பிடும் நூல் எது?
அ)முக்கூடற்பள்ளு
ஆ)பன்னிரு பாட்டியல்
இ)தமிழ்விடுதூது
ஈ)முத்தொள்ளாயிரம்
விடை : ஆ)பன்னிரு பாட்டியல்

64.ஊரொடு தொற்றமும் உரித்தென மொழி என தொல்காப்பியம் குறிப்பிடும் நூல்
அ)பள்ளு
ஆ)பரணி
இ)தூது
ஈ)உலா
விடை : ஈ)உலா

65.இவர்களின் வரலாற்றை அறிய உதவும் உலா நூல் மூவருலா
அ)சோழர்
ஆ)சேரர்
இ)பாண்டியர்
ஈ)பல்லவர்
விடை : அ)சோழர்

66.இவர்களில் தெய்வக்கவி என போற்றப் படுவர் யார்?
அ)அண்ணாமலையார்
ஆ)பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
இ)குமரகுருபரர்
ஈ)அருணாச்சலக் கவிராயர்
விடை : ஆ)பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

67.பிள்ளைத் தமிழில் புலவர்களுக்குப் பாடுவதில் பிடித்த பருவம்?
அ)விடலை
ஆ)சிற்றில்
இ)சிறும்பறை
ஈ)அம்புலி
விடை : ஈ)அம்புலி

68.பெண்பால் பிள்ளைத்தமிழின் தனிப்பருவனம் எது?
அ)அம்மானை
ஆ)கழங்கு
இ)ஊசல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

69.இவற்றில் எது குமரகுருபரரால் எழுதப் படாத நூல் ?
அ)மீனாட்சியம்மை குறம்
ஆ)நீதிநெறி விளக்கம்
இ)கந்தர்கலிவெண்பா
ஈ)காவடிசிந்து
விடை : ஈ)காவடிசிந்து

70.மீனாட்சியம்மை பிள்ளைத் தமிடைஷழ குமரகுரபரர் எந்த கோவிலில் அரங்கேற்றம் செய்தார்?
அ)மதுரை
ஆ)திருவாரூர்
இ)சிதம்பரம்
ஈ)தஞ்சை
விடை : அ)மதுரை



No comments:

Post a comment