Monday, 18 July 2016

15.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
91.பட்டுத் துணிகளை முதலில் உருவாக்கியவர்கள் ?
அ)கிரெக்கர்கள்
ஆ)ரோமானியர்கள்
இ)இந்தியர்கள்
ஈ)சீனர்கள்
விடை : ஈ)சீனர்கள்

92.தேன்கூட்டில் முட்டையிடும் தேனி எது
அ)டிரோன்
ஆ)அராணித்தேனீ
இ)வேலைக்கார தேனீ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)அராணித்தேனீ

93.தேனில்கலந்துள்ள நீரில் அளவு
அ)75
ஆ)17
இ)8
ஈ)27
விடை : ஆ)17

94.இவற்றில் அதிக தேனை உற்பத்தி செய்யும் திறன் உடையது
அ)ஏபிஸ் டார்சோட்டா
ஆ)ஏபிஸ் புளோரியா
இ)ஏபிஸ் இண்டிகா
ஈ)ஏபிஸ் மெல்லிபெரா
விடை : ஈ)ஏபிஸ் மெல்லிபெரா

95.தமிழகத்தில் எந்த மாவட்டம் கோழி விளங்குகறிது?
அ)சேலம்
ஆ)காஞ்சிபுரம்
இ)நாமக்கல்
ஈ)காஞ்சிபுரம்
விடை : இ)நாமக்கல்

96.இந்தயிhவில் முட்டை உற்பத்தி அதிகப்படுத்த மேற்கொள்ளப்படும்  அறிவியல் நடைமுறைக்கு என்ன பெயர்?
அ)பசுமை புரட்சி
ஆ)வெண்மை புரட்சி
இ)வெள்ளிப் புரட்சி
ஈ)மஞ்சள் புரட்சி
விடை : இ)வெள்ளிப் புரட்சி

97.கஸ்குட்டா ஒரு
அ)சாறுண்ணி
ஆ)ஒட்டுண்ணி
இ)பலவுண்ணி
ஈ)கூட்டுயிரி
விடை : ஆ)ஒட்டுண்ணி

98.உணவானது செல்லினுள் பயன்படுத்தும் விதமாக மாற்றம் அடைவது
அ)செரித்தல்
ஆ)உறிஞ்சுதல்
இ)தன்மயமாதல்
ஈ)ட்கொள்ளுதல்
விடை : இ)தன்மயமாதல்

99.ஹோலோசோயிக் ஊட்டமுறையை மேற்கொள்வது
அ)ஆல்கா
ஆ)பூஞ்சை
இ)லைக்கன்கள்
ஈ)அமீபா
விடை : ஈ)அமீபா

100.உணவு மண்டத்தினுல் உணவானது அனைத்து செரிமான நிலைகளையும் கடக்க எவ்வளவு  மணிநேரம்  எடுத்துக் கொள்கிறது
அ)20 மணி
ஆ)22 மணி
இ)24 மணி
ஈ)26 மணி
விடை : இ)24 மணி



No comments:

Post a comment