Friday, 22 July 2016

15.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
141. சிந்துவை கைபற்ற அரேபிய தளபதி யார்?
      முகமது பின் காசிம்
142. சிந்துவின் மன்னர் தாஹீரை முகமது பின் காசிம் எந்த இடத்தில் தோற்கடித்தார்?
      ரேவார்
143. எந்த ஆண்டு அரேபியர்கள் சிந்துவை கைபற்றினார்கள்?
      கி.பி.712
144. சிந்துவில் வாழ்ந்த இந்துக்களை அரேபியர் எவ்வாறு    அழைத்தனர்?
      சிம்மிகள்
145. கஜினி அரசை தோற்றுவித்தவர் யார்?
      அலப்டிஜின்
146.  அலப்டிஜினுக்குப்பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் மகன்      யார்?
      சப்டிஜின்
147. சபக்டிஜின் பெஷாவரை யாரிடம் இருந்து கைப்பற்றினார்?
      ஜெபாலர்
148. சபக்டிஜினுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரின் மூத்த    மகன் யார்?
      கஜினி முகமது
149. கஜினி முகமதுவை அரசராக அங்கீகரித்த காலிபா யார்?
      அல்காதர்பில்லா
150. யாமின்-உத்-தௌலா என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
      கஜினி முகமது
151.  அமின்-உல் - மிலத் என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
      கஜினி முகமது
152. கஜினிக்கு யாமின் - உத் - தௌலா மற்றும் அமின் -   உல் - மிலத் என்ற பட்டங்களை கொடுத்தவர் யார்?
      கலிபா அல்காதர் பில்லா
153.  கஜினியை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மீதுப்   படையெடுக்க ஆணையிட்டவர் யார்?
      கலிபா அல்காதர் பில்லா
154. கஜினி முகமது இந்தியாவின் மீது எத்தனை முறை     படையெடுத்தார்?
      17 முறை
155. கஜினி முகமதுவின் முதல் இந்திய படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது?
      கி.பி.1000
156. கஜினி முகமதுவின் முல்தான் படையெடுப்பு எந்த ஆண்டு     நடைபெற்றது?  
      கி.பி.1005; - 1006
157. கஜினியின் முல்தான் படையெடுப்பு எத்தனையாவது  படையெடுப்பு?
      நான்காவது
158. கஜினியின் முல்தான் படையெடுப்பின் போது முல்தான்   மன்னர் யார்?
      தாவூது ஸ்மாயிலி
159.  கஜினியின் காஷ்மீர் படையெடுப்பு எத்தனையாவது   படையெடுப்பு?
      11 வது படையெடுப்பு
160. கஜினியின் காஷ்மீர் படையெடுப்பு எந்த ஆண்டு   நடைபெற்றது?
      கி.பி.1015



No comments:

Post a comment