Saturday, 23 July 2016

15.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவித்தவர் யார்?     பாபர்
2.   முகலாய வம்சத்தில் சிறந்த அரசர் யார்?      அக்பர்
3.   புகழ்பெற்ற கடைசி முகலாயப் பேரரசர் யார்?      ஓளரங்கசீப்
4.   கடைசி முகலாய அரசர் யார்?   இரண்டாம் பகதூர்ஷா
5.   பாபரின் இயற்பெயர் என்ன?   சாகிருதின் முகமது
6.   பாபர் என்றால் பொருள் என்ன?        புலி
7.   எந்த ஆண்டு இந்தியாவில் முகலாயப் பேரரசு      ஏற்படுத்தப்பட்டது?     கி.பி.1526
8.   பாபரின் ஆட்சிக் காலம் என்ன?         கி.பி.1526-1530
9.   எந்த ஆண்டு பாபர் பிறந்தார்? கி.பி.1483 பிப்ரவரி 14
10.    பாபர் எங்கு பிறந்தார்?           பர்கானா (ஆண்டிஜான்)
11.    பாபரின் தந்தை பெயர் என்ன?       உமர் ஷேக் மிர்சா
12.    பாபரின் தாயர் பெயர் என்ன?         குட்லு நிகர்கான்
13.    பாபர் தந்தை வழியில் எந்த மரபைச் சேர்ந்தவர்?        தைமூர்
14.    பாபர் தாய் வழியில் எந்த மரபைச் சேர்ந்தவர்.   செங்கிஸ்கான்
15.    பாபருக்கு ஆசிரியர் போல் பாடங்களைக் கற்றுக்   கொடுத்த அவரின் தாய் வழி பாட்டி யார்?        தௌலத் பேகம்
16.    பாபர் ஆட்சிக்கு வரும் போது அவரின் வயது என்ன?         11 வயது
17.    பாபர் தன் தந்தை இறந்தப் பிறகு எந்த ஆண்டு பர்காணாவின் அரசர் ஆனார்கி.பி.1494.
18. பாபர் சாமர்கண்ட் மீது எந்த எந்த ஆண்டு   படையெடுத்தார்?         கி.பி.1497 மற்றும் 1503
19.    பாபர் காபூலின் மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?           கி.பி.1504
20.    பாபரின் காபூல் படையெடுப்பின் போது காபூலின்    மன்னர் யார்?      அப்துல் ரசாக்



No comments:

Post a Comment