Sunday, 24 July 2016

15.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. திப்பு சுல்தானுக்கு பிறகு மன்னராக்கப்பட்டவர் யார்?   மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
22. பேசின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பேஷ்வா யார்?   பாஜிராவ்
23. பேசின் உடன்படிக்கை கையெழுத்தான வருடம் எது? கி.பி.1802
24. வேலூர் சிப்பாய்க் கலகம் நடந்த வருடம் எது?     கி.பி.1806
25. வேலூர் சிப்பாய்க் கலகத்தின் போது இருந்த கவர்னர்   ஜெனரல் யார்?   ஜார்ஜ் பார்லோ பிரபு
26. முதலாம் மின்டோ பிரபு ராஜா ரஞ்சித் சிங்குடன் செய்து  கொண்ட உடன்படிக்கை எது? அமிர்தசரசு உடன்படிக்கை (1809)
27. திருவாங்கூர் கலகம் (1808) நடந்த போது இருந்த கவர்னர்  ஜெனரல் யார்? முதலாம் மிண்டோ பிரபு
28. கூர்க்காக்களுடன் நடந்த போரின் போது இருந்த கவனர்ஜெனரல் யார்? ஹேஸ்டிங்கஸ் பிரபு
29. கூர்க்காக்களின் தலைவனாக போரிட்டவன் யார்?   அமர்சிங்
30. கூர்க்கா போரை முடிவுக்கு கொண்டு வந்த ஒப்பந்தம் எது?    சகாவுலி ஒப்பந்தம் (கி.பி.1816)
31. பிண்டாரி கொள்ளைக் கூட்டத்pனரை அடக்கி ஒழித்த கவர்னர் ஜெனரல் யார்?ஹெஸ்டிக்
32. ஹெஸ்டிங்ஸ் பிரபு காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல்  உள்நாட்டு மொழி பத்திரிக்கை எது? சமாச்சார் தர்பன் 
33. முதல் பர்மியப் போர் நடந்த போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?   அம்ஹர்ஸ்ட் பிரபு
34. முதல் பர்மியப் போர் நடந்த வருடங்கள் எது?      1824-1826
35. முதல் பர்மியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த   உடன்படிக்கை எது? யான்டாபூ உடன்படிக்கை
36. மக்கள் நலனில் அக்கறை செலுத்திய முதல் கவர்னல் ஜெனரல் யார்?   பெண்டிங் பிரபு
37. நீதிமன்ற மொழிக்கான அந்தஸ்த்தை இவர் காலத்தில்இழந்த மொழி எது?பாரசீக மொழி
38.    சதி என்னும் கொடிய உடன்கட்டை ஏறும் பழக்கத்தை  தடை செய்த கவர்னர் ஜெனரல் யார்?   பெண்டிங் பிரபு
39. சதி தடை செய்யப்பட்ட ஆண்டு எது?  கி.பி.1829
40. சதி ஒழிப்பில் பெண்டிங் பிரபுவிற்கு உதவிய சீர்திருத்தவாதி யார்? ராஜாராம் மோகன் ராய்



No comments:

Post a Comment