Monday, 11 July 2016

15.study material for tet

1.சர்வதேச ஒலிம்பிக் விருதுபெற்ற முதல் இந்தியர் யார்?
.பா.சிவந்தி ஆதித்தன்
2.மிகவும் பழமையான எழுத்துக்கள் எது?
.சுமேரிய எழுத்துக்கள்,
3.முதன் முதலில் மின்சார கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் யார்?
ஜே.பி.எக்கர்ட்
4.ஆசியாவிலே மிகப்பெரிய சர்ச் இருக்கும் இடம் எது?
கோவா
5.ஜெட் என்ஜினை உருவாக்கியவர் யார்?
.ஹீரோ
6.இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற ஆண்டு என்ன?
.1948
7.செஞ்சிலுவைச் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது?
1920,
8.சூரியனை சுற்றிவரும் கிரகங்கள் மொத்தம் எத்தனை?
ஒன்பது,
9.இறக்கை இல்லாத பறவை எது?
.கிவி
10.உலகில் மிகச்சிறிய கடல் எது?
ஆர்டிக்கடல்.
11. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான் பிரசாதம்,லட்டு கிடையாது.10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
12.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
13. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
14.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
15. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
16. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
17.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
18. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
19.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
20 .14ம் லூயி மன்னன் வாழ்க்கையில் குளித்தது மூன்றே முறை தான்



No comments:

Post a Comment