Friday, 29 July 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயர் ஆக்குக - 'வினை"
அ)விளைதல்
ஆ)விளைத்தவன்
இ)அளித்து
ஈ)அளித்த
விடை : ஆ)விளைத்தவன்
62.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயர் ஆக்குக - 'விளை"
அ)விளைதல்
ஆ)விளைத்தவர்
இ)விளைந்த
ஈ)விளைத்த
விடை : ஆ)விளைத்தவர்
63.'நில்" என்ற சொல்லிலிருந்து உண்டாகம் வினையாலணையம் பெயர்
அ)நின்ற
ஆ)நின்று
இ)நின்றவன்
ஈ)நிற்றல்
விடை : இ)நின்றவன்
64.வெர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக - 'பார்"
அ)பார்த்தல்
ஆ)பார்த்தது
இ)பார்தான்
ஈ)பார்த்தாள்
விடை : அ)பார்த்தல்
65.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக - செய்
அ)செய்தது
ஆ)செய்து
இ)செய்கை
ஈ)செய்தவை
விடை : இ)செய்கை
66.உன்- வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்கல்
அ)உண்க
ஆ)உண்ட
இ)உண்டு
ஈ)உண்ணல்
விடை : ஈ)உண்ணல்
67.அகர வரிசையில் சீர் செய்க
அ)அரசன்,ஆயிரம்,எளிமை,ஒளவையார்
ஆ)அரசன்,எளிமை,ஆயிரம்,ஒளவையார்
இ)ஆயிரம்,ஒளவையார்,அரசன்,எளிமை
ஈ)எளிமை,அரசன்,ஒளவையார்,ஆயிரம்
விடை : அ)அரசன்,ஆயிரம்,எளிமை,ஒளவையார்
68.அகர வரிசைப்படுத்துக
அ)பனி,மனிதன்,மான்,சொற்கள்
ஆ)சொற்கள்,பனி,மனிதன்,மான்
இ)மனிதன்,மான்,பனி,சொற்கள்
ஈ)மனிதன்,சொற்கள்,பனி,மான்
விடை : ஆ)சொற்கள்,பனி,மனிதன்,மான்
69.அகர வரிசையில் சொற்களைத் தேர்க
அ)ஆலை,இலை,அப்பா,ஈக்கள்
ஆ)ஈக்கள்,அப்பா,ஆலை,இலை
இ)இலை,ஈக்கள்,ஆலை,அப்பா
ஈ)அப்பா,ஆலை,இலை,ஈக்கள்
விடை : ஈ)அப்பா,ஆலை,இலை,ஈக்கள்
70.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)ஏணி,ஐந்து,எருது,ஒன்று
ஆ)எருது,ஏணி,ஐந்து,ஒன்று
இ)ஐந்து,எருது,ஒன்று,ஏணி
ஈ)ஒன்று,எருது,ஐந்து,ஏணி
விடை : ஆ)எருது,ஏணி,ஐந்து,ஒன்று



No comments:

Post a Comment