Saturday, 30 July 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.எதிர்ச்சொல் எழுதுக: 'பழையோர்"
அ)புதியவர்
ஆ)பழமையானவர்
இ)முன்னோர்
ஈ)சிறியவர்
விடை : அ)புதியவர்
82.எதிர்ச்சொல் தேர்க 'நண்பன்"
அ)ஆசான்
ஆ)பகைவன்
இ)புலையன்
ஈ)வல்லவன்
விடை : ஆ)பகைவன்
83.எதிர்ச்சொல்லைத் தேர்க : 'மறைதல்"
அ)தெளிதல்
ஆ)காணுதல்
இ)தோன்றல்
ஈ)விளங்குதல்
விடை : இ)தோன்றல்
84.எதிர்ச்சொல்லைத் தேர்க 'இசை"
அ)மேன்மை
ஆ)வசை
இ)புகழ்
ஈ)அறிவு
விடை : ஆ)வசை
85.திரைப்படம்,நாடகம்,கூத்து,கடல் - இவற்றில் பொருந்தாச் சொல் எது?
அ)நாடகம்
ஆ)கூத்து
இ)திரைப்பாடம்
ஈ)கடல்
விடை : ஈ)கடல்
86.குழுவுக்குப் பொருந்தாத சொல்லை நீக்குக
அ)குதிரை
ஆ)குரங்கு
இ)முயல்
ஈ)கழுகு
விடை : இ)முயல்
87.பொருந்தாச் சொல்லை நீக்குக
அ)வீண்மீன்
ஆ)துணைக்கோள்
இ)விண்கலம்
ஈ)மின்சார ரயில்
விடை : ஈ)மின்சார ரயில்
88.பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக
அ)நல்ல பாம்பு
ஆ)பூரான்
இ)தேள்
ஈ)தவளை
விடை : ஈ)தவளை
89.பொருந்தாச் சொல்லலைக் கண்டெழுதுக
அ)துரியோதனன்
ஆ)கண்ணகி
இ)பாஞ்சாலி
ஈ)தருமன்
விடை : ஆ)கண்ணகி
90.பொருந்தாச் சொல்லைக் கண்டு எழுதுக
அ)சிங்கம்
ஆ)புலி
இ)யானை
ஈ)பசு
விடை : ஈ)பசு



No comments:

Post a Comment