Monday, 18 July 2016

16.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
101.மனிதனின் சிறுகுடல் எவ்வளவு நீளமுடை?
அ)5 மீட்டர்
ஆ)7 மீட்டர்
இ)8 மீட்டர்
ஈ)9 மீட்டர்
விடை : ஆ)7 மீட்டர்

102.சிறுகுடலில் உணவு இவற்றடன் கலக்கின்றது
அ)பித்தநீர்
ஆ)கணையநீர்
இ)சிறுகுடல் நீர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

103.செரித்தலின் முடிவில்இ புரதங்கள் சிதைத்து…..மாறுகின்றது
அ)குளுக்கோஸாக
ஆ)அமினோ அமிலங்களாக
இ)கொழுப்பு அமிலங்களாக
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)அமினோ அமிலங்களாக

104.மனிதனின் பெருங்குடல் சுமார் எவ்வளவு நீளமானது?
அ)1.மீட்டர்
ஆ)1.5 மீட்டர்
இ)2 மீட்டர்
ஈ)2.5 மீட்டர்
விடை : ஆ)1.5 மீட்டர்

105.இதில் செரித்தல் நடைபெறுவதில்லை
அ)பெருங்குடல்
ஆ)சிறுகுடல்
இ)இரைப்பை
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)பெருங்குடல்

106.கடல் தசை அலைவு இயக்கம் எங்கு ஏற்படுகிறது?
அ)இரைப்பபை
ஆ)சிறுகுடல்
இ)பொருங்குடல்
ஈ)மலப்புழை
விடை : ஈ)மலப்புழை

107.குழந்தை பருவத்தில் உருவாகும் பால் பற்களின் எண்ணிக்கை சுமார்
அ)10
ஆ)15
இ)20
ஈ)25
விடை : இ)20

108.மனிதனின் கோரைப் பற்களின் எண்ணிக்கை
அ)எட்டு
ஆ)பன்னிரெண்டு
இ)நான்கு
ஈ)ஆறு
விடை : இ)நான்கு

109.இவை உணவை மெல்லவும் அரைக்கவும் பயன்படுகின்றன
அ)வெட்டுப்பற்கள்
ஆ)கோரைப்பற்கள்
இ)முன்கடவாய் பற்கள்
ஈ)பின்கடவாய் பற்கள்
விடை : இ)முன்கடவாய் பற்கள்

110.மீனில் இது அடங்கியுள்ளது
அ)கார்போஹைட்ரேட்
ஆ)புரதம்
இ)தாதுப்பொரள்கள்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஆ)புரதம்



No comments:

Post a comment