16.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. கல்வித் துறையில் முதன் முதலாக ஆங்கிலக் கல்வி  முறையைப் புகுத்தியவர் யார்?பெண்டிங் பிரபு
42. ஆங்கில அரசாங்கம் ஆங்கில கல்வியைப் புகுத்தியதன் நோக்கம் என்ன?இந்திய எழுத்துக்களை உருவாக்க
43. ஆங்கில கல்வி முறையை இந்தியாவில் புகுத்த    உதவியவர் யார்?  மெக்காலே
44. கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?  1835
45. ஆங்கில மொழிக் கல்வியை ஆதரித்த சீர்;திருத்த வாதி யார்? இராஜாராம் மோகன்ராய்
46. கிராப்பு தலை வழக்கத்தையும்இ இரட்டை குழல் கால் சட்டை வழக்கத்தையும் இந்தியர்களிடையெ புகுத்திய         சீர்திருத்தம் எது?  கல்விச் சீர்திருத்தம்
47. இந்தியாவிற்கான ஒரு பொது மொழியை ஏற்படுத்திக்   கொடுத்த பெருமையைப் பெற்றவர் யார்? பெண்டிங் பிரபு
48. வெர்னாகுலர் பத்திரிக்கை சட்டத்தின் கட்டுப்பாட்டை ரத்து   செய்தவர் யார்?மெட்காஃப் பிரபு
49. முதல் ஆஃப்கான் போருக்கு காரணமான ஆங்கிலேயே   கவர்னர் ஜெனரல் யார்?ஆக்லாண்ட் பிரபு
50. முதல் ஆஃப்கான் போரை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட்டவர் யார்? எல்லன்பரோ
51. சிந்து மகாணத்தை ஆங்கிலப் பேரரசுடன் இணைத்தவர்    யார்?      எல்லன்பரோ
52. முதல் சீக்கிய போருக்குக் காரணமான சீக்கிய தளபதி யார்? ரஞ்சித் சிங்
53. முதல் சீக்கிய போர் நடைபெற்ற போது இருந்த கவர்னர்   ஜெனரல் யார்?ஹார்டிஞ்சு பிரபு
54. உப்பு வரியை பாதியாக குறைந்த கவர்னர் ஜெனரல் யார்?    ஹார்டிஞ்சு பிரபு
55. ஆங்கிலேயரின் கோடைக்கால தலைநகராக   ஏற்படுத்தப்பட்ட நகரம் எது?சிம்லா
56. ஆங்கில பீரங்கிப் படையின் தலைமையகம்கொல்கத்தாவில் இருந்து  ற்றப்பட்ட இடம் எது?     மீரட்
57. கூர்க்கா படை நிறுவப்பட்ட இடம் எது?     சிம்லா
58. பொதுப்பணித் துறையை ஆரம்பித்து வைத்தவர் யார்?    டல்ஹெளசி
59. இந்தியாவில் முதன் முதலாக கம்பியில்லாத தந்தி முறை  அமுலாக்கப்பட்ட ஆண்டு எது?           1851
60. முதல் கம்பியில்லாத தந்தி ஆரம்பிக்கப்பட்ட இடங்கள் எவை?  கொல்கத்தா மற்றும் டைமண்ட் துறைமுகத்திற்கும் இடையே Comments