16.tamil material

301.  > கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?முதலை.
302.  > ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
303.  > மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.
304.  > வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?கி பி 1890.
305.  > உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூன் 5.
306.  > இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?சூரியகாந்தி எண்ணெய்.
307.  > தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?ஆக்ஸிஜன்.
308.  > சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
309.  >உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?ஜான் சுல்லிவன்.
310.  > பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?தமிழ்நாடு.
311.  > தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?சென்னை.
312.  > ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?வித்யா சாகர்.
313.  > சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
314.  > மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
315.  > இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?மாடம் பிகாஜி காமா.
316.  > கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
317.  > தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?மகாத்மா காந்தி.
318.  > இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?1950.
319.  > தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?c ராஜகோபலாச்சாரி.
320.  > சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம்.



Comments