Friday, 29 July 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்வு செய்க
அ)நன்மை,மனம்,ஞாலம்
ஆ)ஞாலம்,நன்மை,மனம்
இ)மனம்,நன்மை,ஞாலம்
ஈ)ஞாலம்,மனம்,நன்மை
விடை : ஆ)ஞாலம்,நன்மை,மனம்
72.சொற்களை அகர வரிசைப்படி தேர்க
அ)கல்வி,அறம்,தவம்,புதல்வன்
ஆ)அறம்,கல்வி,தவம்,புதல்வன்
இ)தவம்,கல்வி,புதல்வன்,அறம்
ஈ)புதல்வன்,கலவி,தவம்,அறம்
விடை : ஆ)அறம்,கல்வி,தவம்,புதல்வன்
73.ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்றொடர் காண்க
அ)கல்வியில் பெரியவன் கம்பன்
ஆ)பெரியவன் கம்பன் கல்வியில்
இ)கம்பன் பெரியவன் கல்வியல்
ஈ)பெரியவன் கல்வியில் கம்பன்
விடை : அ)கல்வியில் பெரியவன் கம்பன்
74.சொற்களை சீர்படுத்துக
அ)இராதா இங்கு வருக
ஆ)இராதா வருக இங்கு
இ)இங்கு இராதா வருக
ஈ)வருக இங்கு இராதா
விடை : அ)இராதா இங்கு வருக
75.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)யாதும் கேளீர் யாவரும் ஊரே
ஆ)கேளிர் யாவரும் ஊரே யாதும்
இ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஈ)யாவரும் ஊரே கேளிர் யாதும்
விடை : இ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
76.ஒழுங்கான சொற்றொடரைக் கண்டுபிடி
அ)பிரிவிலை எங்கும் பேதல் இல்லை
ஆ)எங்கும் பிரிவிலை இல்லை பேதம்
இ)பேதம் இல்லை எங்கும் பிரிவிலை
ஈ)எங்கும் பிரிவிலை பேதம் இல்லை
விடை : அ)பிரிவிலை எங்கும் பேதல் இல்லை
77.சொற்களைச் சீர் செய்து தொடராக்குக
அ)உலக திருக்குறள் நூலாகும் பொதுமறை
ஆ)திருக்குறள் உலகப் பொதுமறை நூலாகும்
இ)பொதுமறை உலகத் திருக்குறள் நூலாகும்
ஈ)திருக்குறள் பொதுமறை நூலாகும் உலகம்
விடை : ஆ)திருக்குறள் உலகப் பொதுமறை நூலாகும்
78.ஒழுங்கான சொற்றொடரைக் கண்டுபிடி
அ)குடும்பமே சிறு சீரான குடும்பம்
ஆ)குடும்பம் சீரான சிறு குடும்பம்
இ)சீரான குடும்பம் குடும்பமே சிறு
ஈ)சிறு குடும்பமே சீரான குடும்பம்
விடை : ஈ)சிறு குடும்பமே சீரான குடும்பம்
79.காய் - பெயர்ச்சொல் அறிக
அ)திசைப்பெயர்
ஆ)கணப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இயற்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
80.பெயர்ச்சொல்லின் வகைக - 'தலை"
அ)பண்புப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்



No comments:

Post a Comment