Sunday, 17 July 2016

17.இலக்கியம்

இலக்கியம்
81.பல்வேறு புலவர்கள் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு இவ்வாறு குறிப்பிடப் படுகிறது
அ)பதிகம்
ஆ)மணிமேகலை
இ)தனிப்பாடல் திரட்டு
ஈ)வளமடல்
விடை : இ)தனிப்பாடல் திரட்டு

82.ஆசுக்கவியால் அகிலம் எங்கும் வீசுபுகழ்
அ)அழகிய சொக்கநாதர்
ஆ)காளமேகப் புலவர்
இ)பாரதியார்
ஈ)பாரதியதாசன்
விடை : ஆ)காளமேகப் புலவர்

83.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பாஞ்சாலி; சபதம் - பாரதியார்
ஆ)குயில் பாட்டு பாரதிதாசன்
இ)திருவானைக்கா உலா அந்தககவி வீரராகவர்
ஈ)காந்தியம்மை அந்தாதி அழகிய சொக்கநாதர்
விடை : இ)திருவானைக்கா உலா அந்தககவி வீரராகவர்

84.சிலேடைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்?
அ)அழகிய சொக்கநாதர்
ஆ)அந்தககவி விரராககவர்
இ)பாரதியார்
ஈ)சுரதா
விடை : அ)அழகிய சொக்கநாதர்

85.இந்த புலவரின் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் அமையவில்லை
அ)இரட்டைப் புலவர்கள்
ஆ)அண்ணாமலையார்
இ)களாமேகப்புலவர்
ஈ)அந்தககவி வீரராகவர்
விடை : ஆ)அண்ணாமலையார்

86.தமிழக நாட்டுப்புறப் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர்ய யார்?
அ)நா.வானமாமலை
ஆ)மு.அருணாச்சலம்
இ)கி.வா.ஜெகந்நாதன்
ஈ)இவர்கள் அனைவரும்
விடை : ஆ)மு.அருணாச்சலம்

87.தமிழகத்தின் முதல் நாட்டுப்புறப் பாடல்கள் நூல்
அ)நாட்டுப்புறப்பாடல்கள் திறனாய்வு
ஆ)கறாற்றில் மிதந்த கவிதை
இ)மலையருவி
ஈ)எட்டில் எழுதாக் கவிதைகள்
விடை : ஆ)கறாற்றில் மிதந்த கவிதை

88.நாட்டுப்புறவியலை தமிழகத்தில ஒரு தனியொரு துறையாக வளர்த்தவர்
அ)கி.வா.ஜகந்நாதன்
ஆ)ஆறு ,அழகப்பன்
இ)அழ.வள்ளியப்பா
ஈ)நா.வானமாமலை
விடை : ஈ)நா.வானமாமலை

89.இவ்றறில் எது சித்தாக்ளுடன் தொடர்பற்றது?
அ)அட்டமா சித்திகள்
ஆ)சைவர்கள்
இ)சித்த மருத்துவம்
ஈ)திருமுறை
விடை : ஈ)திருமுறை

90.இவற்றில் எதற்கு நாட்டார் வழக்காற்றியல் என அழைக்கப்படுகிறது?
அ)தூது
ஆ)பதிகம்
இ)மணிமாலை
ஈ)நாட்டுப்புறப்பாட்டு
விடை : ஈ)நாட்டுப்புறப்பாட்டு



No comments:

Post a comment