17.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   கோரி அரசு———க்கும்———க்கும் இடைப்பட்ட        மலை பிரதேசத்தில் உள்ளது.
      கஜினிக்கும்இ ஹீரட்டிற்கும்
2.   கஜினியை கோரி முகமது எந்த ஆண்டு கைப்பற்றினார்?
      கி.பி.1173
3.   முகமது கோரி எந்த ஆண்டு இந்தியாவின் மீது     படையெடுத்தார்?
      கி.பி.1175- இல்
4.   கோரி முகமது முதன் முதலில் கைப்பற்றிய இந்திய பகுதி எது?
      முல்தான்
5.   முகமது கோரி சிந்துவில் எந்தப் பகுதியை கைப்பற்றினார்?
      உச்பகுதி
6.   முகமது கோரி பஞ்சாப்பை எந்த ஆண்டு கைப்பற்றினார்?
      கி.பி.1186
7.   முகமது கோரியின் இயற்பெயர் என்ன?
      மொய்சுதின்
8.   முகமது கோரியிடம் தோல்வியடைந்த பஞ்சாப் அரசர் யார்?
      குஸ்ரு மாலிக்
9.   முகமது கோரி பிரிதிவிராஜ சௌகானிடம் எந்த இடத்தில்      தோல்வி அடைந்தார்?
      தரெயின்
10.    முகமது கோரி பிருதிவிராஜ சௌகானிடம் தோல்வி அடைந்த ஆண்டு?
      கி.பி.1191
11. முகமது எந்த போரில் பிருதிவிராஜ சௌகானை தோற்கடித்தார்?
      இரண்டாம் தரெயின் போரில்
12.    இரண்டாம் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு?
      கி.பி.1192
13. பிருதிவிராஜ சௌகானை தோற்கடித்து முகமது கோரி கைப்பற்றிய பகுதி எது?
      அஜ்மீர்
14.    இந்தியாவில் முதல் முஸ்லீம் அரசு எங்கு நிறுவப்பட்டது?
      ஆஜ்மீரில்
15.    முகமது கோரி அஜ்மீனின் ஆளுநராக யாரை நியமித்தார்?
      குத்புதீன் ஐபக்கை
16. முகமது கோரியினால் தோற்கடிக்கப்பட்ட காதவாலா   ஆட்சியாளர் யார்?
      ஜெயசந்திரன்
17. ஜெயசந்திரனிடம் இருந்து முகமது கோரி எந்தெந்தப்    பகுதிகளை பெற்றார்?
      கன்னோசிஇ மீரட் மற்றும் பனாரசு
18.    முகமது கோரி ஜெயசந்திரனை எந்த ஆண்டு    தோற்கடித்தார்?
      கி.பி.1194 - இல்
19.    நாளந்தா பல்கலைக்கழகத்தை தரைமட்டமாக்கியவர் யார்?
      முகமது-பின்-பக்தியார் கில்ஜி
20.    நாளந்தா பல்கலைக்கழகத்தை முகமது-பின்-பக்தியார்        கில்ஜி எந்த ஆண்டு தரைமட்டமாக்கினார்?
      கி.பி.1197Comments