17.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61. கொல்கத்தாஇ மும்பைஇ சென்னை மாநிலங்களில்  பல்கலைக்கழகங்களை ஏற்படுத்த பரிந்துரை செய்த   ஆங்கிலேயே கவர்னர் ஜெனரல் யார்?    டல்ஹெளசி
62. விதவைகள் மறுமணத் திட்டத்தை புகுத்தியவர் யார்? டல்ஹெளசி
63. விதவைகள் மறுமணத் திட்டம் புகுத்தப்பட்ட ஆண்டு எது?    1856
64. நாடு பிடிப்பதற்காக டல்ஹெளசி பயன்படுத்தியக் கொள்கை எது?  வாரிசு இல்லாக் கொள்கை
65. ஆங்கிலம் போதனா மொழியாக முதலில்    அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம் எது?வங்காளம்
66. அவகாசியிலிக் கொள்கை மூலம் ஆங்கிலப் பேரரசுடன்இணைக்கப்பட்ட முதல் நாடு எது? சதாரா
67. விதவைகள் மறுமண சட்டத்திற்கு ஆதரவு   சீர்திருத்தவாதிகள் யாவர்?    ஈஸ்வர சந்திர வித்தியாசாகர்இ இராஜாராம்மோகன்ராய்
68. தபால்தலை ஒட்டும் துறை ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?    1838
69. டல்ஹெளசி ஆட்சி காலத்தில் கைப்பற்றப்பட்ட வைரம் எது?    கோஹிணூர் வைரம்
70. டல்ஹெளசியால் நடத்தப்பட்ட போர் எவை?  இரண்டாவது சீக்கியப் போர் (1848-49) ,  இரண்டாவது பர்மியப் போர் (1852) Comments