Monday, 11 July 2016

17.tnpsc question with answers

1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.
சுறா செய்திகள்:
1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
2.சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
3.சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
4.எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
நாய்களுக்கு ரத்த வங்கி:
1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
2.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
4. கிரேக்க மேதையான சாக்ரடீஸýக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
தென்னை செய்திகள்:
1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.*
2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.*
3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.
5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.



No comments:

Post a Comment