Wednesday, 13 July 2016

17.tnpsc question with answers

241.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ
242. "லாஸ் ஏஞ்சல்ஸ்" நகரம் எந்த கடற்கரையில் உள்ளது? பசிபிக் பெருங்கடல்
243. "மஸ்கட்" UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா? சரி
244. உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு? கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
245. 1988-ல் வெளிவந்த "மூன்வாக்கர்" திரைப்படம் யாரைப் பற்றியது? மைக்கேல் ஜாக்ஸன்
246. தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்? காளிதாஸ்
247. தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்? பிப்ரவரி-18
248. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு? நாய்
249. எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்? 60
250. பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? இந்தியா
251. இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? டில்லி
252. தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்? புனே
253. மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்? ஒரிசா
254. அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்? விருதுநகர்
255. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1998
256. கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? 44%
257. சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்? ஹவுசான்
258. எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்? மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
259. இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்? 7516 கி.மீ.
260. மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? 2200 முறை 



No comments:

Post a comment