Tuesday, 26 July 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சொற்கைள ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக எப்பொழுதும் பேசுவான் நல்ல உண்மையே பையன்
அ)எப்பொழுதும் நல்ல உண்மையே பையன்
ஆ)எப்பொழுதும் பேசுவான் பையன் நல்ல உண்மையை
இ)நல்ல பையன் எப்பொழுதும் உண்மையே பேசுவான்
ஈ)பையன் எப்பொழுதும் நல்ல உண்மையே பேசுவான்
விடை : இ)நல்ல பையன் எப்பொழுதும் உண்மையே பேசுவான்
42.பெயர்ச்சொல்லின் வகையறிக - மதுரை
அ)இப்பெயர்
ஆ)காலப் பெயர்
இ)குணப் பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)இப்பெயர்
43.பொங்கல் என்பது
அ)பொருட்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்
44.இலை என்பது
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
45.பெயர்ச்சொல்லின் வகையறிக - யானை
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
46.தலை - இது பெயர்ச்சொல்லின் எந்த வகையைச் சேர்ந்தது?
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
47.பின்வரும் சொற்களில் குணப் பெயர்ச்சொல்லைக் கண்டறிக
அ)பள்ளி
ஆ)காலை
இ)பசுமை
ஈ)கார்த்திகை
விடை : இ)பசுமை
48.கண்டான் வணங்கினான் - கொடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பபைக் கண்டறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புத்தொகை
இ)வினையெச்சம்
ஈ)முற்றெச்சம்
விடை : ஈ)முற்றெச்சம்
49.பின்வரும் சொற்தளுள் வியங்கோள் வினைமுற்று எது?
அ)பலளவாய்
ஆ)கொல்களிறு
இ)வருக
ஈ)செந்தாமரை
விடை : இ)வருக
50.சலசல - இதன் இலக்கணக் குறிப்பபைக் கண்டறிக
அ)இடுக்குத் தொடர்
ஆ)ஒரு பொருள் பன்மொழி
இ)வினைத்தொகை
ஈ)இரட்டைக்கிளவி
விடை : ஈ)இரட்டைக்கிளவி



No comments:

Post a Comment