Saturday, 30 July 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.விண்    அ.உலகம்
2.வளி     ஆ.நீர்
3.பார்     இ.ஆகாயம்
4.புனல்    ஈ.காற்று
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
102.பொருத்தமான பொரளைத் தெர்வு செய்க
1.கிலி       அ.முதுமை
2.கிழம்      ஆ.இசை
3.கீதம்      இ.அச்சம்
4.குடில்      ஈ.வீடு
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
103.பெயரின் செயலறிந்து பொருத்துக
பெயர்       செயல்
1.கரி       அ.ஒட்டம்
2.பரி       ஆ.தந்திரம்
3.நரி       இ.கொடை
4.ஒரி       ஈ.பலம்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
104.பொருத்துக
நூல்             நூலாசிரியர்
1.கலிங்கத்துப்பரணி  அ.சிவப்பிரகாச சுவாமிகள்
2.பூங்கொடி        ஆ.சேக்கிழார்
3.பெரியபுராணம்     இ.கவிஞன் முடியரசன்
4.திருவெங்கை உலா ஈ.செயங்கொண்டார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
105.பொருத்துக
நூல்             நூலாசிரியர்
1.திருக்குறள்       அ.தொல்காப்பியர்
2.கம்ப இராமாயணம்  ஆ.திரிசூடராசப்ப கவிராயர்
3.குற்றாலக் குறவஞ்சி இ.திருவள்ளுவர்
4.தொல்காப்பியம்     ஈ.கம்பர்
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
106.புகழ்பெற்ற நூலுக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
நூல்           நூலாசிரியர்
1.சிறுபஞ்சமூலம்    அ.கணிமேதாவியார்
2.ஏலாதி          ஆ,காரியாசன்
3.நாலடியார்        இ.திருவள்ளுவர்
4.முப்பால்          ஈ.சமண முனிவர்கள்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
107.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் தெய்வப் புலவர் என்று போற்றப் பெறுபவர்
அ)அகத்தியர்
ஆ)தொல்காப்பியர்
இ)திருவள்ளுவர்
ஈ)பரிமேலழகர்
விடை : இ)திருவள்ளுவர்
108.'கவி யோகி" என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
அ)சுத்தானந்த பாரதியார்
ஆ)சுப்பிரமணிய பாரதியார்
இ)சோமசுந்தர பாரதியார்
ஈ)பாரதிதாசனார்
விடை : அ)சுத்தானந்த பாரதியார்
109.தொடரும் தொடர்பும் அறிதல்
இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் 'கல்வியில் பெரியார்"
அ)திருவள்ளுவர்
ஆ)இளங்கொவடிகள்
இ)கம்பர்
ஈ)சேக்கிழார்
விடை : இ)கம்பர்
110.'மண நூல்" என்று அழைக்கப்படுவது
அ)திருக்குறள்
ஆ)பாஞ்சாலி சபதம்
இ)சீவகசிந்தாமணி
ஈ)கம்பராமாயணம்
விடை : இ)சீவகசிந்தாமணி



No comments:

Post a Comment