Friday, 1 July 2016

17.vao exam general knowledge questions & answers

221. # ' இது எங்கள் கிழக்கு ' எனும் நூலின் ஆசிரியர் ? விடை – தாராபாரதி
222. # 'கூரையின் மேல் சேவல் உள்ளது' இது எத்தனையாவது வேற்றுமை உருபு ? விடை – ஏழாம் வேற்றுமை உருபு 
223. # வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ? விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
224. # 'சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை' என்று கூறியவர் ? விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
225. # போலி எத்தனை வகைப்படும் ? விடை – 3
226. # கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ? விடை – குன்றக்குடி அடிகளார்
227. # பொருள் தருக – உதுக்காண்.விடை – சற்று தொலைவில்
228. # இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ? விடை – தேவநேயப்பாவணர்
229. # சரயு ந்தி பாயும் மாநிலம் ? விடை – உத்திரப்பிரதேசம்
230. # தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ? விடை – பாரதிதாசன்
231. # தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ? விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
232. # உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ? விடை – அக்டோபர் 4
233. # கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ? விடை – காவிரிப்பூம்பட்டிணம்
234. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ? விடை – 1851
235. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ? விடை – தமுக்கம் மைதானம்
236. # பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ? விடை – 100
237. # 'அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா' எனும் பாடல் இடம்பெறும் நூல் ? விடை – கம்பராமாயணம்
238. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ? விடை – முல்லைநிலம்
239. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ? விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
240. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ? விடை – கார்ல் சேகன்




No comments:

Post a Comment