Wednesday, 6 July 2016

17.vao exam general knowledge questions & answers

221. "தமிழ் நாட்டில் மனித உரிமை ஆணையத்தின் தலைமை அலுவலகம்  எங்கே உள்ளது?" சென்னை
223. ஜநா. சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக எந்த ஆண்டை அறிவித்தது? 1979
224. உலக வர்த்தக சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1995
225. இந்தியாவில் சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது? 1980
226. ஐ.ஐ.எம் கல்வி நிறுவனம் (கொல்கத்தா) தொடங்கப் பட்ட ஆண்டு எது? 1961
227. ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு 1935
228. இந்தியாவில் முதல் முதலில் ஆரம்பிக்கப்ட்ட வங்கி எது? ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா
229. கிளைகள்மற்றும் ஊழியர் எண்ணிக்கையின் படி; உலகின் மிகப் பெரிய வங்கி எது? ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய
230. ஏடி எம் ஐ அறிமுகப்படுத்திய முதல் வங்கி எது? எச்.எஸ்.பி.சி
231. ;ஜ.நா. எந்த ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக அறிவித்தது? 1979
232. 50சதவிததுக்கு மேல் ஆதிதிராவிடர் மக்கள் தொகை கொண்ட கிராமங்களின் மேம்பாட்டுககாக உருவாக்கப்பட்ட திட்;டம் எது? "பிரதான் மந்திரி ஆதார்~ கிராம் யோஜனா"
234. கிராமவாசிகளின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட திட்டம் எது? "ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி  ரோஜ்கார் யோஜனா"
236. சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனாதிட்டம் எப்போது தொடங்கப்பட்டது? 2001
237. ஐவஹர் ரோஜ்கர் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டஆண்டு எது? 1989
238. இந்திரா அவாஜ் யோஜனா எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது? 1985
239. இந்திரா அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் நோக்கம் என்ன? கிராம மக்களுக்கு வீடு கட்டி தருதல்
240. 2012 ஆண்டு இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார்? பிராணாப் முகர்ஜி




No comments:

Post a comment