Saturday, 16 July 2016

18.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
11.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)உணவோ உழைப்பின் உறுதிகள் வாரா?
ஆ)வாரா உளவோ உறுதிகள் உழைப்பின்?
இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
ஈ)உறுதிகள் உளவோ உழைப்பின் வாரா?
விடை : இ)உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

12.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)குமணனை புலவர் கண்டு பேசினார்
ஆ)குமணனைப் புலவர் பேசினார் கண்டு
இ)புலவர் கண்டு பேசினார் குமணனை
ஈ)புலவர் குமணணைக் கண்டு பேசினார்
விடை : ஈ)புலவர் குமணணைக் கண்டு பேசினார்

13.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கபிலர் மகளிரை சென்றார் அழைத்துப் பாரி
ஆ)கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்
இ)அழைத்துச் சென்றார் பாரி கபிலர் மகளிரை
ஈ)சென்றார் கபிலர் பாரி மகளிரை அழைத்து
விடை : ஆ)கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்

14.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கண்ணகி மதுரையை எரித்தாள் கோவலன் மனைவி
ஆ)கோவலன் மனைவி கண்ணகி மதுரையை எரிந்தாள்
இ)மனைவி கோவலன் கண்ணகி எரித்தாள் மதுரையை
ஈ)மதுரையை கண்ணகி கோவலன் எரித்தாள் மனைவி
விடை : ஆ)கோவலன் மனைவி கண்ணகி மதுரையை எரிந்தாள்

15.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)விடுதி பிறப்பட்ட மாணவர் பத்து அனுமதி கட்ட
ஆ)பத்து பிறபட்ட மாணவர் வடுதி அனுமதி கட்ட
இ)மாணவர் பிற்பட்ட விடுதி பத்து கட்ட அனுமதி
ஈ)பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி
விடை : ஈ)பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி

16.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மிகவும் தாய்மொழி வழிக் கல்வி முக்கியம்
ஆ)முக்கியம் மிகவும் தாய்மொழி வழிக் கல்வி
இ)மிகவும் கல்வி தாய்மொழி வழி முக்கியம்
ஈ)தாய்மொழி வழிக் கல்வி மிகவும் முக்கியம்
விடை : ஈ)தாய்மொழி வழிக் கல்வி மிகவும் முக்கியம்

17.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம்
ஆ)ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்
இ)ஒம்பப்படமு; உயிரினும் ஒழுக்கம்
ஈ)படும் ஒழுக்கம் ஒம்ப உயிரினும்
விடை : ஆ)ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்

18.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)எல்லாரும் பெற வேண்டும் எல்லாரும்
ஆ)பெற வேண்டும் எல்லாமும் எல்லாரும்
இ)எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
ஈ)வேண்டும் எல்லாமும் எல்லாரும் பெற
விடை : இ)எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

19.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தோகை விரித்து ஆடியது தோட்டத்தில் மயில்
ஆ)தோட்டத்தல் தோகை விரித்து மயில் ஆடியது
இ)ஆடியது தோட்டத்தல் மயில் ஆடியது
ஈ)மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது
விடை : ஈ)மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது

20.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நேற்று மாடுகள் மேய்ந்தன் வயலில்
ஆ)வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன்
இ)மேய்ந்தன மாடுகள் வயலில் நேற்று
ஈ)நேற்று மேற்ந்தன மாடுகள் வயலில்
விடை : ஆ)வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன்



No comments:

Post a comment