Sunday, 17 July 2016

18.இலக்கியம்

இலக்கியம்
91.தேவாரதம் பாடியவர்களில் அதிக காலம் வாழ்ந்தவர் யார்?
அ)திருநாவுக்கரசர்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)சுந்தரர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : அ)திருநாவுக்கரசர்

92.இவர்களில் யார் முரகனின் அவதாரமாக கருதப்படுகிறார்?
அ)மாணிக்கவாசகர்
ஆ)அப்பர்
இ)ஞானசம்பந்தர்
ஈ)சுந்தரர்
விடை : இ)ஞானசம்பந்தர்

93.திருத்தொண்டர் திருவந்தாதிக்கும் ,திருத் தொண்டர் புராணத்திற்கும மூலமாகத் திகழ்வது?
அ)திருவிளையாடற்புராணம்
ஆ)பெரியபுராணம்
இ)திருத்தொண்டர் தொகை
ஈ)திரவாதவூரடிகள் புராணம்
விடை : இ)திருத்தொண்டர் தொகை

94.முதல் சித்த மருத்துவ நூல் எது?
அ)திருப்பாவை
ஆ)திரும்வெம்பவை
இ)திருமந்திரம்
ஈ)நாச்சியார்திருமொழி
விடை : இ)திருமந்திரம்

95.திருமாலின் மீது கொண்ட பக்தியால்அரசைத் துறந்து அடியவரானவர் ?
அ)குலசேகர ஆழ்வார்
ஆ)பெரியாழ்வார்
இ)பேயாழ்வார்
ஈ)நம்மாழ்வார்
விடை : அ)குலசேகர ஆழ்வார்

96.திருப்பாவை ஜீயா என அழைக்கப்பட்டவர் யார்?
அ)பெரியாழ்வார்
ஆ)சங்கரர்
இ)ராமானுஜர்
ஈ)நம்மாழ்வார்
விடை : இ)ராமானுஜர்

97.திருப்பாவையே வேதம் அனைத்திற்கும வித்து என்று கூறியவர் ?
அ)இராமானுஜர்
ஆ)குலசேகர ஆழ்வார்
இ)பெரியாழ்வார்
ஈ)நம்மாழ்வார்
விடை : அ)இராமானுஜர்

98.தமிழ் பன்யன் என அழைக்கப்பட்டவர் யார்?
அ)உமறுப்புலவர்
ஆ)எச்.ஏ.கிருட்டிணபிள்ளை
இ)பெ.சுந்தரம்பிள்ளை
ஈ)ரா.பி.சேதுப்பிள்ளை
விடை : ஆ)எச்.ஏ.கிருட்டிணபிள்ளை

99.இவற்றில் பொருத்தமற்றது எது?
அ)தாண்டக வேந்தர் - அப்பர்
ஆ)திராவிட தோழர் - அலாலா சுந்தரர்
இ)தம்பிரான் தோழர் - அலாலா சுந்தரர்
ஈ)திருத்தாவூரர் - சேக்கிழார்
விடை : ஈ)திருத்தாவூரர் – சேக்கிழார்

100.இவவற்றில் பொருத்தமற்றது எது?
அ)சூடித்கொடுத்த சுடர்கொடி கோதை நாச்சியார்
ஆ)தண்டமிழ் - சாத்தான் - குலசேகர ஆழ்வார்
இ)காப்பியப்புலவர் - நன்னூற் புலவர்
ஈ)தமிழ் பன்பன் - கிருத்துவ கம்பர்
விடை : ஆ)தண்டமிழ் - சாத்தான் - குலசேகர ஆழ்வார்



No comments:

Post a comment