18.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21.    முகமது-பின்-பக்தியார் கில்ஜி என்பவர் யார்?
      குத்புதீன் ஐபக்கின் படைதளபதி
22. முகமது-பின்-பக்தியார் கில்ஜி எந்ததந்தப்பகுதிகளை     கைப்பற்றினார்?
      பீகார்இ வங்காளம்
23.    முகமது கோரி யாரால் கொலை செய்யப்பட்டார்?
      பஞ்சாப் கோர்க்கர்களால்
24.    முகமது கோரி எந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்?
      கி.பி. 1206 மார்ச் 15
25.    முகமது கோரி எந்த இடத்தில் கொலை செய்யப்பட்டார்?
      தமயக் (னூயஅயலயம)
26.    தமயக் என்ற இடம் எந்த நதி கரையில் அமைந்துள்ளது?
      சிந்து நதி
27.    தில்லியை தலைநகராகக் கொண்டு எத்தனை சுல்தான்       மரபுகள் ஆட்சி செய்தனர்?
      5 மரபுக்கள்
28.    தில்லியை ஆட்சி செய்த முதல் சுல்தானிய மரபு எது?
      அடிமை மரபு
29.    அடிமை மரபு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை          ஆட்சி செய்தது?
      கி.பி. 1206 முதல் 1290 வரை
30.    அடிமை மரபிற்;குப் பின்பு தில்லியை ஆட்சி செய்த மரபு எது?
      கில்ஜி மரபு
31. கில்ஜி மரபு தில்லியை எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு         வரை ஆட்சி செய்தார்?
      கி.பி. 1290 முதல் 1320 வரை
32.    கில்ஜி மரபிற்க்கு பின்பு ஆட்சிக்கு வந்த மரபு எது?
      துக்ளக் மரபு
33.    துக்ளக் மரபினர் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை     ஆட்சி செய்தனர்?
      கி.பி. 1320 முதல் 1414 வரை
34.    கில்ஜி மரபிற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த மரபு எது?
      சையது மரபு
35.    சையது மரபினர் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு     வரை ஆட்சி செய்தனர்?        
      கி.பி. 1414 முதல் 1451 வரை
36.    சையது மரபினரை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மரபு எது?
      லோடி மரபு
37.    லோடி மரபினர் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை      ஆட்சி செய்தனர்?
      கி.பி. 1451 முதல் 1526 வரை
38.    தில்லி சுல்தானியத்தில் அதிக வருடம் ஆட்சி செய்த   மரபு எது?
      துக்ளக் மரபு
39.    தில்லி சுல்தானியத்தில் குறைந்த வருடம் ஆட்சி செய்த        மரபு எது?
      கில்ஜி மரபு
40.    தில்லி சுல்தானியத்தின் முதல் அரசர் யார்?
      குத்புதீன் ஐபக்



Comments