Sunday, 24 July 2016

18.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டு எது?   கி.பி.1857
2.   மத்திய பிரதேசத்தில் ஆங்கிலேயேருக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்ட மலை சாதியினர் யார்?          பில்சன்
3.   சிப்பாய் கலகத்திற்கான உடனடிக் காரணம் என்ன?     துப்பாக்கிகளில் தடவப்பட்ட பன்றிக் கொழுப்பும்இ மாட்டுக் கொழுப்பும் மத உணர்வை பாதித்ததால்
4.   சிப்பாய் கலகம் தோன்றிய இடம் எது?     பாரக்பூர்
5.   சிப்பாய் கலகம் தோன்றக் காரணமானவர் யார்?      மங்கல் பாண்டே
6.   சிப்பாய் கலகத்தின் தலைவராக இருந்தவர் யார்? முகலாய பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா
7.   மத்திய இந்தியாவில் சிப்பாய் கலகத்தைத் தலைமை  ஏற்று நடத்தியவர் யார்?தாந்தியா தோபே
8.   சிப்பாய் கலகத்தில் கலந்து கொண்ட முக்கியமானவர்கள் யாவர்? கான்பகதூர்கான், குன்வார்சிங், தாந்தியா தோபே
9.   சிப்பாய் கலகத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவு  அளித்தவர்கள் யார் யார்சென்னை தரைப்படை, ஹைதராபாத் நிஜாம், குவாலியர் மன்னர், நேபாள மன்னர்
10. சிப்பாய் கலகம் தோன்றிய நாள்......... 10.05.1857
11. சிப்பாய் கலகத்தின் போது மராட்டிய பேஷ்வாவாக  பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்?          தாந்தியா தோபே
12. சிப்பாய் கலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட பகதூர்ஷா நாடு   கடத்தப்பட்ட இடம் எது?ரங்கூன்
13. சிப்பாய் கலகம் தோல்வியடையக் காரணம் என்ன?  பொதுமக்களின ஆதரவு இல்லை
14. சிப்பாய் கலகத்தால் ஏற்பட்ட முக்கிய மாற்றம் என்ன?   கம்பெனியின் ஆட்சி பிரிட்டிஷ் மகாராணியின் கைக்கு   ஆட்சி மாறியது
15. இந்தியாவின் மகாசாசனம் எனப்பட்ட பேரறிக்கை.......என   அழைக்கப்பட்டது.விக்டோரியா பேரரசியின் பேரறிக்கை
16. இந்தியாவின் சுதந்திரப் போர்  என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? ஏ.னு. சவார்க்கர்
17. 1857 தலை சிறந்த போராட்டம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?அசோக் மேத்தா
18. சிப்பாய் கலகத்தை கான்பூரில் தலைமை ஏற்று நடத்தியவர் யார்? நானாசாகேப்
19. இந்தியாவில் சிப்பாய் கலகம் நடந்து கொண்டிருந்த போது   இந்தியாவிற்கு வெளியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த போர் எது?கிரிமியப் போர்
20. கிரிமியப் போரில் ஆங்கிலேயர் வெற்றிகொண்ட நாடு எது? இரஷ்யா



No comments:

Post a Comment