Wednesday, 13 July 2016

18.tnpsc question with answers

261.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்
262. இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன? 3,80,000 டன்
263. இந்தியாவின் "மான்செஸ்டர்" என அழைக்கப்படும் நகரம் எது? மும்பை
264. உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? மூன்றாமிடம்
265. தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது? சேலம்
266. ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது? 1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
267. ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? புவி உச்சி மாநாடு
268. ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது? கர்நாடகா
269. அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?வனவிலங்கு
270. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்? ஆர்.கே. சண்முகம் செட்டியார்
271. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? கன்னியாகுமரி
272. காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்? டாக்டர்.ராமச்சந்திரன்
273. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்? முதல்வர்
274. தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்
275. ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்? பராங்குசம் நாயுடு
276. தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது? சென்னை
277. தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? புதுக்கோட்டை
278. தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன? சிவகாசி
279. கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்? கும்பகோணம்
280. ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது? ஆரல்வாய் மொழி 



No comments:

Post a comment