Thursday, 28 July 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
ஒருமை உலகு ஏற்றம் ஆறு எழில்
அ)ஆறு,எழில்,ஏற்றம்,ஆறு,எழில்
ஆ)ஆறு,உலகு,எழில்,எற்றம்,ஒருமை
இ)ஒருமை,ஏற்றம்,எழில்,உலகு,ஆறு
ஈ)ஆறு,உலகு ஏற்றம்,எழில்,ஒருமை
விடை : ஆ)ஆறு,உலகு,எழில்,எற்றம்,ஒருமை
72.சொற்களை க,கா வரிசையிலும்  இரண்டாம் எழுத்தில் மெய்யெழுத்து வரிசையிலும் அமையும்படி பரிசைப்படுத்துக
அ)கப்பம்,கன்னம்,காத்தல்,காப்பகம்,கிண்ணம் கிள்ளை
ஆ)கப்பம்,கன்னம்,காப்பம்,காத்தல்,கின்னை,கிண்ணம்
இ)கப்பம்,காப்பகம்,காத்தல் ,கிண்ணம்,கிள்ளை கன்னம்
ஈ)கிண்ணம்,கப்பம்,காப்பகம்,காத்தல்,கண்ணம் கிள்ளை
விடை : அ)கப்பம்,கன்னம்,காத்தல்,காப்பகம்,கிண்ணம் கிள்ளை
73.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)போக வேண்டும் வழக்கம் கண்மூடி மண்மூடி
ஆ)வழக்கம் கண் மூடி கோக வேண்டும மண்மூடி
இ)மண் மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்
ஈ)கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
விடை : ஈ)கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
74.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)குறவஞ்சி நல்ல இசைப்பாடல்களால் படைக்கப் பட்டன
ஆ)நல்லகுறவஞ்சி இசைப்பாடல்களால் படைக்கப் பட்டன
இ)இசைப்பாடல்களால் குறவஞ்சி நல்ல படைக்கப் பட்டன
ஈ)படைக்கப்பட்டன குறவஞ்சி நல்ல இசைப்பாடல்களாய்
விடை : அ)குறவஞ்சி நல்ல இசைப்பாடல்களால் படைக்கப் பட்டன
75.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)மறந்தறியேன் தமிழோடு இசை பாடல்
ஆ)தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்
இ)பாடல் மறந்தறியேன் தமிழோடு இசை
ஈ)இசை பாடல் மறந்தறியென் தமிழோடு
விடை : ஆ)தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்
76.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)நலமாக வாழ உடற்பயிற்சி செய்க
ஆ)வாழ உடற்பயிற்சி நலமாக செய்க
இ)செய்க உடற்பயிற்சி வாழ நலமாக
ஈ)உடற்பயிற்சி நலமாக செய்க வாழ
விடை : அ)நலமாக வாழ உடற்பயிற்சி செய்க
77.பெயர்ச்சொல்லின் வகையறிக - 'கழுத்து"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)வினாப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
78.பெயர்ச் சொல்லின் வகையறிக - 'குறுமுள்"
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப் பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப் பெயர்
79.பெயர்ச் சொல்லின் வகையறிக-புத்தகம்
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப் பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
80.பெயர்ச்சொல்லின் வகையறிக - ஊர் சிரித்தது
அ)இடப்பெயர்
ஆ)இடவாகு பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இடவாகு பெயர்



No comments:

Post a Comment