Saturday, 16 July 2016

19.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
21.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்டனர்
ஆ)கால்கோள் தமிழ்நாட்டின் இட்டனர் ஒற்றுமைக்குக்
இ)இட்டனர் கால்கோள் ஒற்றுமைக்குக் தமிழ்நாட்டின்
ஈ)ஒற்றுமைக்குக் இட்டனர் தமிழ் நாட்டினார்
விடை : அ)தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குக் கால்கோள் இட்டனர்

22.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சங்க காலத்தில் திகழ்ந்தது இசைத்தமிழ் சிறப்புடன்
ஆ)திகழ்ந்தது சங்க காலத்தில் சிறப்புடன் இசைந்தமிழ்
இ)சங்க காலத்தில் இசைத்தமிழ் சிறப்படன் திகழ்ந்தது
ஈ)சிறப்புடன் இசைத்தமிழ் சங்க காலத்தில் திகழ்ந்தது
விடை : இ)சங்க காலத்தில் இசைத்தமிழ் சிறப்படன் திகழ்ந்தது

23.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வள்ளுவர் இயற்றிக் குறளைத் தந்தார்
ஆ)வள்ளுவர் குறளை தந்தார் இயற்றி
இ)வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
ஈ)குறளை இயற்றி தந்தார் வள்ளுவர்
விடை : இ)வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்

24.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கோயிலும் சிறந்த தாயிற் இல்லை
ஆ)சிறந்த தாயிற் கோயிலும் இல்லை
இ)இல்லை கோயிலும் சிறந்த தாயிற்
ஈ)தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
விடை : ஈ)தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

25.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்
ஆ)மகனுக்கு அறிவுரை வழங்கினார் தந்தை
இ)அறிவுரை தந்தை மகனுக்கு வழங்கினார்
ஈ)வழங்கினார் மகனுக்கு அறிவுரை தந்தை
விடை : அ)தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார்

26.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வேண்டும் சீர்பெற நாடு
ஆ)நாடு சீர்பெற வேண்டும்
இ)நாடு வேண்டும் சீர்பெற
ஈ)சீர்பெற் நாடு வெண்டும்
விடை : ஆ)நாடு சீர்பெற வேண்டும்

27.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)முரசு ஆகட்டும் உமது தமிழ்
ஆ)ஆகட்டும் முரசு தமிழ் உமது
இ)உமது தமிழ் முரசு ஆகட்டும்
ஈ)தமிழ் உமது முரசு ஆகட்டும்
விடை : ஈ)தமிழ் உமது முரசு ஆகட்டும்

28.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சாலவும் நன்று ஆலயம் தொழுவது
ஆ)நன்று சாலவும் ஆலயம் தொழுவது
இ)ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஈ)ஆலயம் தொழுவது நன்று சாலவும்
விடை : இ)ஆலயம் தொழுவது சாலவும் நன்று

29.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வீடு சொந்தமாக வாங்கப்பட்டது இராமனுக்கு
ஆ)இராமனுக்கு சொந்தமாக வீடு வாங்கப்பட்டது
இ)சொந்தாமாக வாங்கப்பட்டது வீடு இராமனுக்கு
ஈ)சொந்தமாக வீடு வாங்கபப்பட்டது இராமனுக்கு
விடை : ஆ)இராமனுக்கு சொந்தமாக வீடு வாங்கப்பட்டது

30.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பின்னே யானை வரும் மணியோசை வரும் முன்னே
ஆ)யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
இ)மணியோசை வரும் முன்பே யானை வரும் பின்னே
ஈ)வரும் மணியோசை முன்னே பின்னே வரும் யானை
விடை : ஆ)யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே



No comments:

Post a comment