Sunday, 17 July 2016

19.தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள்
1.பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரம் எநற்த மாவட்டடதில் உள்ளது
அ)தூத்துக்குடி
ஆ)திருநெல்வேலி
இ)விருதுநகர்
ஈ)கன்னியாகுமரி
விடை : அ)தூத்துக்குடி

2.இவற்றில் எந்த நாளேட்டில் தனிமை இரக்கம் என்னும் பாரதியின்ழ பாடல் முதன் முதலாக வெளிவந்தது
அ)விவேக பானு
ஆ)இந்தியா
இ)பாலபாரதம்
ஈ)சுதேமித்திரன்
விடை : அ)விவேக பானு

3.பாரதியார் எந்த ஆண்டு சக்கரவர்த்தினி என்ற இதழைத் தொடங்கினார்
அ)1904
ஆ)1905
இ)1906
ஈ)1907
விடை : ஆ)1905

4.பாரதியார் எங்கு நடந்த காங்கீரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்
அ)புனே
ஆ)லக்னோ
இ)கல்கத்தா
ஈ)டெல்லி
விடை : இ)கல்கத்தா

5.பாரதியின்……. தமிழில் தோன்றிய முதல் உரைநடைக் காவியம் ஆகும்
அ)ஸ்வதேச கீதங்கள்
ஆ)ஞானரதம்
இ)சூரியயோதம்
ஈ)பாலபாரதம்
விடை : ஆ)ஞானரதம்

6.ஆடுவோமே பள்ளுப் பாடுவோNமு ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று என முழக்கமிட்டவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : அ)பாரதியார்

7.இவர்களில் பாட்டு;க்கொரு புலவன் பாரதி என்று பாரதியரை போற்றிய அறிஞர்
அ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ஆ)பாரதிதாசன்
இ)சுரதா
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : அ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

8.பாரதிதாசன் எந்த ஊரில் பிறந்தார்
அ)கடலூர்
ஆ)புதுச்சேரி
இ)காரைக்கால்
ஈ)திருவாரூர்
விடை : ஆ)புதுச்சேரி

9.பாரதிதசான் எந்த அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்தார்
அ)புதுச்சேரி
ஆ)கடலூர்
இ)திருச்சிரபாபள்ளி
ஈ)வேலூர்
விடை : அ)புதுச்சேரி

10.பாரதிதாசன் பாடல்கள் எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
அ)ஆங்கிலம்
ஆ)செக்
இ)பிரெஞ்சு
ஈ)லத்தீன்
விடை : ஆ)செக்



No comments:

Post a comment