Sunday, 24 July 2016

19.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. ஜான்சியில் கலகம் புரிந்த வீராங்கனை யார்?      இராணி லக்குமிபாய்
22. இராணி லக்குமிபாயின் கணவர் பெயர் என்ன?   இராஜா சங்காதர் ராவ்
23. அயோத்தியில் கலகத்தை தலைமை ஏற்று நடத்திய வீராங்கனை யார்?பேகம் ஹாஜரத் மகால்
24. பீகாரில் கலகத்தை தலைமை ஏற்று நடத்திய இராஜபுதன ஜமீன்தார்       குன்வார்சிங்
25. சிப்பாய் கலகத்தை இரும்புக்கரம் கொண்ட அடக்கிய   கவர்னர் ஜெனரல் யார்? கானிங் பிரபு
26. ருகில் கண்டில் (பரேலி) கலகத்தைத் தலைமையேற்று நடத்திய ருகேலா தலைவர் யார்?     கான் பகதூர் கான்
27. இரண்டாம் பகதூர்ஷாவின் புனைப்பெயர் என்ன?       ஜாபர்
28. நானாசாகேப்பின் இயற்பெயர் என்ன?   தண்டு பந்த்
29. பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப்பிள்ளை யார்?  நானாசாகேப்
30.    "பீஹனின் சிங்கம்" (டுழைn ழக டீihயச) என அழைக்கப்பட்ட  வீரர் யார்? குன்வார்சிங்
31. குன்வார்சிங்கிற்கு பிறகு கலகத்தைத் தொடர்ந்த அவரது சகோதரர் யார்?அமர்சிங்
32. சிப்பாய் கலகத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஆற்காட்டு வீரர் யார்? மௌலவி அகமத்துல்லா
33. கொரில்லா முறை போர் யுக்தியை பின்பற்றி ஆங்கிலேயரை   கதிகலங்க வைத்தவர் யார்? தாந்தியா தோபே
34. தாந்தியா தோபேயின் இயற்பெயர் என்ன?    ராமச்சந்திரா பாண்டு ரங்கன்
35. குவாலியர் கோட்டையை தாக்குவதில் இராணி   லஷ்மிபாய்க்கு உதவி புரிந்த தளபதி யார்?  தாந்தியா தோபே.
36. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை அறிவிக்கப்பட்ட   இடம் எது?அலகாபாத்.



No comments:

Post a Comment