Wednesday, 13 July 2016

19.tnpsc question with answers

281.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி
282. தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது? வேலூர்
283. மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது? கொல்லங்குடி
284. ரமண மகரிஷி பிறந்த இடம்? திருச்சுழி
285. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்? டென்னிஸ்
286. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்? பட்டோடி நவாப்
287. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா
288. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? நவம்பர்-19
289. தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்? பிப்ரவரி-28
290. அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்? சித்திரப்பாவை
291. ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்? பத்மா சுப்ரமணியம்
292. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்? செப்டம்பர் 5
293. 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்? ஜே.ஆர்.டி.டாட்டா
294. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? டாக்கா
295. சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? பாண்டிச்சேரி
296. பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? மானக்‌ஷா
297. உருக்காலை உள்ள இடங்கள்? பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
298. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்? இந்தியன் ரயில்வே
299. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? சென்னை
300. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 



No comments:

Post a Comment