Tuesday, 12 July 2016

19.tnpsc study material

361.  ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

362.  துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

363.  நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

364.  * காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.

365.  * பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.

366.  * திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.

367.  * எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.

368.  * தலை இல்லாத உயிரினம், நண்டு.

369.  * அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

370.  * உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

371.  * சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

372.  * உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

373.  * புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.

374.  * அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.

375.  * `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

376.  * `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய்.

377.  * தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.

378.  * குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.

379.  * உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக்.

380.  * எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.

No comments:

Post a comment