Friday, 29 July 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.வாக்கிய வகையறிதல் முயன்றால் முடியாததும் உண்டோ?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்
102.'கொள்ளையர்,கொட்டம் அடங்கினர்"- இது எவ்வினை வாக்கியம்?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)எதிர்மறை வினை வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கியம்
103.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக -'செல்வி படித்தாள்"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : அ)செய்வினை
104.'தந்தை பெரியார் தமிழரின் அறியாமை இருளைப் போக்கினார்"- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)செயப்பாட்டு வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செய்வினை
விடை : ஈ)செய்வினை
105.வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை :
106.வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
'பாரதிதாசன் கவிதை எழுதினார்"
அ)செயப்பாட்டு வினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)தன்வினை
107.வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
'கரிகாலன் கல்லணை கட்டினான்"
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்
108.திருவாசகம் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது- இது எவ்வகை வாக்கியம்?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)பிற வினை வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
109.கடலில் கரைந்த பெருங்காயம் போல் - என்ற உவமை விளக்கும் பொருள்
அ)பயனற்றது
ஆ)திரும்ப வராது
இ)கழிவு
ஈ)பெருமை
விடை : அ)பயனற்றது
110.'கிணற்றுத் தவளை போல்" - இவ்வுவமையால் அறியாலகும் பொருள்
அ)அறியாமை
ஆ)நட்பு
இ)பகைமை
ஈ)கட்டுப்பாடு
விடை : அ)அறியாமை



No comments:

Post a Comment