Saturday, 30 July 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக
நூல்          நூலாசிரியர்
1.பெரியபுராணம் அ.வீரமாமுனிவர்
2.தேம்பாவணி   ஆ.மாணிக்க வாசகர்
3.பூங்கொடி     இ.முடியரசன்
4.திருவெம்பாவை ஈ.சேக்கிழார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
2.பொருத்துக
நூல்            நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம்   அ.சமண முனிவர்
2.இராமாயணம்   ஆ.பாரதிதாசன்
3.நாலடியார்      இ.இளங்கொவடிகள்
4.பாண்டியன் பரிசு ஈ.கம்பர்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
3.பொருத்துக     
நூல்            நூலாசிரியர்
1.தேம்பாவணி     அ.உமறுப்புலவர்
2.சீறாப்புராணம்    ஆ.திருத்தக்கத் தேவர்
3.சீவக சிந்தாமணி  இ.சுந்தரம் பிள்ளை
4.மனோன்மணீயம்   ஈ.வீரமாமுனிவர்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
4.பொருத்துக
நூல்              நூலாசிரியர்
1.அழகின் சிரிப்பு     அ.மாணிக்வாசகர்
2.கலிங்கத்துப்பரணி   ஆ.பாரதிதாசனார்
3.திருவாசகம்        இ.வாணிதாசன்
4.எழிலோவியம்      ஈ.செயங்கொண்டார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
5.நூலாசிரியர் பெயர் குறிப்பிடுக 'பெரியபுராணம்"
அ)நக்கீரர்
ஆ)இளங்கோவடிகள்
இ)சேக்கிழார்
ஈ)கணிமேதையார்
விடை : இ)சேக்கிழார்
6.அடைமொழியால் குறிக்கப்படும் புலவர்
'புரட்சிக்கவிஞர்"
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)திருவள்ளுவர்
ஈ)மறைமலையடிகள்
விடை : ஆ)பாரதிதாசன்
7.உத்தம சோழப் பல்லவராயன் எனப் பட்டம் பெற்றவர்
அ)கம்பர்
ஆ)ஒட்டக்கூத்தர்
இ)சேக்கிழார்
ஈ)புகழேந்திழப் புலவர்
விடை : இ)சேக்கிழார்
8.கிருத்துவக் கம்பன் என்று போற்றப்படுபவர்
அ)தேசிக விநாயகம் பிள்ளை
ஆ)பாரதிதாசன்
இ)கிருட்டிணப்
ஈ)
விடை : இ)கிருட்டிணப்
9.அருட்பிராகாச வள்ளலார் என்று அழைக்கப்படுபவர்
அ)தாயுமானவர்
ஆ)பரஞ்சோதி
இ)இராமலிங்க அடிகள்
ஈ)பாம்பன் சுவாமிகள்
விடை : இ)இராமலிங்க அடிகள்
10.கவிமணி என்று அழைக்கப்படுபவர்
அ)தேசிக விநாயகம்பிள்ளை
ஆ)தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்
இ)திருநாவுக்கரசர்
ஈ)அழ.வள்ளியப்பா
விடை : அ)தேசிக விநாயகம்பிள்ளை



No comments:

Post a Comment