Saturday, 16 July 2016

1.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
31.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
வாழை          வாளை          வாலை
அ)மரம்    மீன்       இளமை
ஆ)விலங்கு மரம்       பூ
இ)செடி         விலங்கு         மரம்
ஈ)பூ       செடி       விலங்கு
விடை : அ)மரம் மீன்  இளமை

32.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஆல்       ஆள்       ஆழ்
அ)மனிதன் மூழ்கு      ஆலமரம்
ஆ)மூழ்கு   ஆலமரம்   மனிதன்
இ)ஆலமரம் மனிதன்    மூழ்கு
ஈ)மனிதன்  மூழ்கு      ஆலமரம்
விடை : இ)ஆலமரம் மனிதன்      மூழ்கு

33.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
செரித்தல்        செறித்தல்
அ)சீரணமாதல்         திணித்தல்
ஆ)ஏற்றுக் கொள்ளல்    தளைத்தல்
இ)நீக்குதல்      திணித்தல்
ஈ)சீரணமாதல்         நெருக்குதல்
விடை : ஈ)சீரணமாதல் நெருக்குதல

34.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
உறை           உரை
அ)விளக்கம் கூறு தங்கு
ஆ)போதல்       இருத்தல்
இ)எழுதுதல்           பேசுதல்
ஈ)தங்கு               விளக்கம் கூறு
விடை : ஈ)தங்கு விளக்கம் கூறு

35.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
பரவை          பறவை
அ)பருந்து  கப்பல்
ஆ)கடல்    காகம்
இ)முயல்   ஒடம்
ஈ)எலி           புறா
விடை : ஆ)கடல் காகம

36.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஒரு       ஓறு
அ)ஒருமை  பிழை
ஆ)ஒன்று   விலகு
இ)எண்         தவறு
ஈ)ஒன்று    தண்டி
விடை : ஈ)ஒன்று தண்டி

37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கனை      கணை
அ)கனைத்தல்     வளையம்
ஆ)கூப்பிடுதல்    வில்
இ)குரல் ஒலி     அம்பு
ஈ)அழைத்தல்     சொல்
விடை : இ)குரல் ஒலி  அம்பு

38.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
மனம்           மணம்
அ)உடல்   உள்ளம்
ஆ)நன்மை  பெருமை
இ)உள்ளம்  வாசனை
ஈ)சொல்    செயல்
விடை : இ)உள்ளம்    வாசனை

39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
காண்      கான்
அ)தூரம்   ஈரம்
ஆ)பார்          மணம்
இ)காணம் கானம்
ஈ)கண்          மண்
விடை : ஆ)பார்  மணம

40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கோல்           கோள்
அ)ஊன்றுகோல்        கொல்லுதல்
ஆ)கொல்லுதல்         ஊன்றுகொல்
இ)கொல்லுதல்         புறங்கூறுதல்
ஈ)ஊன்றுகொல்   புறங்கூறல்
விடை : ஈ)ஊன்றுகொல்  புறங்கூறல



No comments:

Post a comment