Monday, 18 July 2016

1.சமுதாயத் தொண்டு

சமுதாயத் தொண்டு
21.சென்னை மாகாணமாக இருந்ததை ,அண்ணா எந்த ஆண்டு தமிழ்நாடு என சட்டபூர்வமாக அறிவித்தார்
அ)1967
ஆ)1968
இ)1969
ஈ)1970
விடை : இ)1969

22.இரண்டாம் உலக தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடந்தது
அ)1967
ஆ)1968
இ)1969
ஈ)1970
விடை : ஆ)1968

23.இரண்டாம் உலகத்த தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது
அ)சென்னை
ஆ)மதுரை
இ)கோயம்புத்தூர்
ஈ)திருச்சிராப்பள்ளி
விடை : ஆ)மதுரை

24.தமிழக அரசால் அண்ணா விருது எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
அ)1983
ஆ)1984
இ)1985
ஈ)1986
விடை : இ)1985

25.முத்துராமலிங்கத் தேவர் பிறந்த பகம்பொன் எந்த மாவட்டத்தில் உள்ளது
அ)ராமநாதபுரம்
ஆ)மதுரை
இ)திருச்சிராப்பள்ளி
ஈ)கன்னியாகுமரி
விடை : அ)ராமநாதபுரம்

26.இவர்களில் யார் காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டவர்
அ)முத்துராமலிங்கத் தேவர்
ஆ)மூக்கையாத் தேவர்
இ)அறிஞர் அண்ணா
ஈ)வரதராஜலு நாயுடு
விடை : அ)முத்துராமலிங்கத் தேவர்

27.பார்வர்டு பிளாக் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
அ)1938
ஆ)1939
இ)1940
ஈ)1941
விடை : ஆ)1939

28.பார்வர்டு பிளாக் கட்சியை தொடங்கியவர்
அ)சுபாஸ் சந்திரபோஸ்
ஆ)ராஜாஜி
இ)ராஜேந்திர பிரசாத்
ஈ)காமராசர்
விடை : அ)சுபாஸ் சந்திரபோஸ்

29.இவர்களில் யார் தமிழகத் தொழிற்சாலை இயக்கத்தின் முன்னோடி என அழைக்கப்படுபவர்
அ)முத்துராமலிங்கத்தேவர்
ஆ)பெரியார்
இ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
ஈ)டி.பிரகாசம்
விடை : அ)முத்துராமலிங்கத்தேவர்

30.முத்துராமலிங்ககத் தேவரை தேசியம் காத்த வள்ளல் என்று பாராட்டியவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)சுபாஸ் சந்திரபோஸ்
இ)திரு.வி.க
ஈ)சர்.ஏ.ராமசாமி முதலியார்
விடை : இ)திரு.வி.க



No comments:

Post a comment