இந்திய வரலாறு
41. இராசசேகரர் என்ற அறிஞர் எழுதிய நூல் எது?
அ) பால இராமாயணம்
ஆ) சாகுந்தலம்
இ) கீத கோவிந்தம்
ஈ) இராமாயணம்
விடை: அ) பால இராமாயணம்
42. மகோபாவிற்கு அருகில் உள்ள ஏரியை அமைத்தவர் யார்?
அ) யசோதவர்மன்
ஆ) கீர்த்திவர்மன்
இ) விஷ்ணுவர்மன்
ஈ) இராசவர்மன்
விடை: ஆ) கீர்த்திவர்மன்
43. சந்தேல மரபின் கடைசி அரசனைத் தோற்கடித்தவர் யார்?
அ) கஜினி மாமூத்
ஆ) கோரி முகமது
இ) குத்புதீன் ஐபக்
ஈ) அல்புடிஜின்
விடை:இ) குத்புதீன் ஐபக்
44. முதலாம் போஜர் சமஸ்கிருஸ்துவ கல்லூரியை அமைத்த இடம் எது?
அ) கன்னோசி
ஆ) தாரா
இ) மாளவம்
ஈ) ஜெய்பூர்
விடை: ஆ) தாரா
45. சமணக் கோவில் தில்வாரா அமைந்துள்ள இடம் எது?
அ) ஆக்ரா
ஆ) டெல்லி
இ) அபுமலை
ஈ) கஜுராஹோ
விடை:இ) அபுமலை
46. இராசேந்திர சோழர் தோற்கடித்த பாலர் மரபு அரசர் யார்?
அ) மகிபாலன்
ஆ) கோபாலன்
இ) தர்மபாலன்
ஈ) தேவபாலன்
விடை: அ) மகிபாலன்
47. கி.பி. 1025-இல் மாரித் கஜினியால் கொள்ளையடிக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் எது?
அ) கஜுராஹோ
ஆ) சோமநாதபுரம்
இ) தில்வாரா
ஈ) பூரி ஜெகன் நாதர் கோவில்
விடை: ஆ) சோமநாதபுரம்
48. கி.பி. 1197-இல் நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர் யார்?
அ) கோரி முகம்மது
ஆ) குதுபுதீன் ஐபெக்
இ) பக்கியார் கில்ஜி
ஈ) அல்புடிஜின்
விடை: இ) பக்கியார் கில்ஜி
49. பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அ) தாங்கர்
ஆ) கீர்த்திவர்மன்
இ) முதலாம் நாகபட்டர்
ஈ) யசோதவர்மன்
விடை: இ) முதலாம் நாகபட்டர்
50. பரமாரர்கள் மரபினை தோற்றுவித்தவர் யார்?
அ) உபேந்திரர்
ஆ) கோபாலன்
இ) மகேந்திரவர்மன்
ஈ) முதலாம் நாகபட்டர்
விடை: அ) உபேந்திரர்
51. வங்காளத்தை ஆண்ட பாலர் மரபின் முதல் அரசர் யார்?
அ) மகேந்திர பாலன்
ஆ) கோபாலன்
இ) தாங்கர்
ஈ) மகிபாலம்
விடை: ஆ) கோபாலன்
52. இராஜபுத்திரர்களின் ஆட்சி அமைப்பு எதன் அடிப்படையாகக் கொண்டது.
அ) படை
ஆ) நாடு
இ) நிலம்
ஈ) மக்கள் தொகை
விடை: இ) நிலம்
53. சௌகன்களின் தலைநகர் எது?
அ) ஆஜ்மீர்
ஆ) கன்னோசி
இ) டெல்லி
ஈ) லக்னோ
விடை: அ) ஆஜ்மீர்
54. இராஜபுத்திர அரசு குடும்பத்தில் தீக்குளித்து உயிர்விடும் பழக்கமானது
அ) ஜமல்
ஆ) சாந்தல்
இ) ஜவ்ஹர்
ஈ) ஸ்தம்பம்
விடை: இ) ஜவ்ஹர்
No comments:
Post a Comment