Tuesday, 12 July 2016

1.tnpsc material

1.    * இந்தியாவில் ரஞ்சித் விளையாட்டு மைதானம் எங்குள்ளது? - கொல்கத்தா

2.    * உலகிலேயே உயரமான பீடபூமி எது? - பாமீர், திபெத்

3.    * காந்தி நிறுவிய ஆசிரமத்தின் பெயர் - சபர்மதி

4.    * கனவுக்கோபுர நகரம் எது? - ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து.                          

5.    * முதன் முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியவர் - திப்புசுல்தான்

6.    * நம் உடலைச் சுற்றி வர ஒரு துளி ரத்தத்திற்கு சுமார் ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை ஆகிறது.

7.    * சதுர வடிவில் ரூபாய் நோட்டை வெளியிடும் நாடு, தாய்லாந்து.

8.    * கழுகு, மனிதனை விட 8 மடங்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டது.

9.    * நைல் நதியின் நீளம், 6 ஆயிரத்து 650 கிலோமீட்டர்.

10.  * இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தும் முறைக்கு `எம்பாம்' என்று பெயர்.                                                                                                                                      

11.  13 நாடுகளின் எல்லையைக் கொண்ட ஒரே நாடு, சீனா.

12.  * உலக நாடுகளின் தேசிய கொடிகளில் அதிகம் இடம்பெற்ற ஒரே நிறம் - சிவப்பு

13.  * `கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.

14.  * லிங் இன மீன் இடும் முட்டையின் எண்ணிக்கை 16 கோடி

15.  * நாய் மனிதர்களைப் போலவே கனவு காண்கிறது.

16.  * ஜப்பானில், ஏப்ரல் முதல் நாளை பொம்மைகள் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

17.  * இந்தியாவின் முதல் பைவ் ஸ்டார் ஓட்டல் மும்பை தாஜ்.

18.  * போலார் கரடிகள் இடது கை பழக்கம் உள்ளவை.

19.  * நோபல், மகசேசே, பாரத ரத்னா என்ற மூன்று உயர்ந்த விருதுகளைப் பெற்றவர், அன்னை தெரசா.                                                                                               

20.  * தயான்சந்த் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? - ஹாக்கி

No comments:

Post a Comment