Saturday, 9 July 2016

1.tnpsc material

1.    #  சர்வதேச கால்பந்து நடுவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள திண்டுக்கல் வீராங்கனை?விடை : ரூபாதேவி
2.    #  103-வது இந்திய அறிவியல் மாநாடுநடைபெறும் இடம்?விடை : மைசூரு
3.    #  பத்மஸ்ரீபத்மபூசன்பத்மவிபூசன் விருதுகள்இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?விடை : 1954
4.    #  பின்வரும் எந்த விண்வெளி அமைப்புசெவ்வாய்(2016 InSight Mars mission)பயணத்தைதற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது?விடை : NASA
5.    #  பின்வரும் யார் கேரளசுற்றுலா துறையால்"2016 நிஷகாந்தி புரஸ்காரம்"(Nishagandhi Puraskaram)விருதுக்கு தேர்வுசெய்யபட்டுள்ளார்?விடை : இளையராஜா
6.    #  பின்வரும் யாருக்கு 2015இன் சங்கீதாகலாநிதி விருது வழங்கப்பட்டது?விடை : சஞ்சய் சுப்பிரமணியம்
7.    #  Mission Smokeless Village திட்டத்தைதொடங்கிய மாநிலம் ?விடை : கர்நாடகம்
8.    #  தற்போதைய மணிப்பூர் ஆளுநர் ?விடை : சண்முகநாதன்
9.    #  ASEAN Economic Community (AEC)இல் எத்தனைஉறுப்பு நாடுகள் உள்ளன?விடை : 10
10.  #  நாட்டில் முதலாவதாக நீருக்கடியில்சுரங்கப்பாதை சாலை அமைக்க திட்டமிட்டுள்ளமாநிலம்?விடை : ஆந்திரப் பிரதேசம்
11.  #  மிதாலி ராஜ் என்பவர் தொடர்புடையவிளையாட்டு?விடை : கிரிக்கெட்
12.  #  பின்வரும் எந்த நாட்டின் புதிய பாராளுமன்றகட்டிடம் இந்தியாவால் 2016 ல் –  கட்டப்பட்டது?விடை : ஆப்கானிஸ்தான்
13.  #  இந்தியஜப்பான்கடற்படைகளுக்கிடையேயான கூட்டுபயிற்சியான சக்யோக்கைஜின்(Sahyog-Kaijin)நடைபெறபோகும் கடற்கரை?விடை : சென்னை
14.  #  மாடியில் தோட்டம் அமைக்கும் "நீங்களேசெய்து பாருங்கள்என்ற புதிய வேளாண்திட்டத்தை தொடக்கியுள்ள மாநிலம்?விடை : தமிழ்நாடு
15.  #  64–வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில்வென்ற அணி?விடை : தமிழ்நாடு
16.  #  2016 ல் –  "பிரணவ் தனவாடேஎந்தவிளையாட்டில் உலக சாதனை புரிந்தார்?விடை : கிரிக்கெட்
17.  #  பின்வரும் துறைகளில் அருனிமாசின்ஹா(Arunima Sinha) தொடர்பானது ?விடை : மலைஏறுபவர்
18.  #  SAFF(South Asian Football Federation) Suzuki Cup 2015-ஐ வென்ற நாடு?விடை : இந்தியா
19.  #  பின்வரும் மாநிலங்களில் எது நாட்டில்முதல் முறையாக Electronic motor insurance policies-ஐ ஏற்றுக்கொண்டுள்ளது?விடை : தெலுங்கானா
20.  #  My native place – My village(Janma Bhoomi – Maa Vooru)என்ற திட்டத்தை தொடங்கியுள்ளமாநிலம்?விடை : ஆந்திரபிரதேஷ்



No comments:

Post a Comment