Saturday, 30 July 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.விழு என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
அ)விழுந்து
ஆ)விழுந்த
இ)விழுகின்ற
ஈ)விழுந்தான்
விடை : ஈ)விழுந்தான்
62.கேள் என்பதன் வியங்கோள் வினைமுற்று வடிவம்
அ)கேட்டு
ஆ)கேட்ட
இ)கேட்டவர்
ஈ)கெடுதல்
விடை : இ)கேட்டவர்
63.கேள் என்பதன் வியங்கோள் வினைமுற்று வடிவம்
அ)கேளு
ஆ)கேள்வி
இ)கேட்க
ஈ)கேட்டு
விடை : இ)கேட்க
64.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக - அழி
அ)அழித்த
ஆ)அழித்தல்
இ)அழிப்பார்
ஈ)அழித்து
விடை : ஆ)அழித்தல்
65.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - தேர்
அ)தேர்தல்
ஆ)தேர்ந்தான்
இ)தோந்து
ஈ)தேர்க
விடை : இ)தோந்து
66.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - நட
அ)நடந்த
ஆ)நடந்து
இ)நடல்
ஈ)நடி
விடை : ஆ)நடந்து
67.சொற்களை அகர வரிசைப்படி எழுதுக
அ)பாடு ,ஆடு,காடு,கூடு
ஆ)கூடு,பாடு,ஆடு,காடு
இ)காடு,கூடு,பாடு,ஆடு
ஈ)ஆடு,காடு,கூடு,பாடு
விடை : ஈ)ஆடு,காடு,கூடு,பாடு
68.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)மாணவர்,ஆசிரியர்,விடுதி,பள்ளி
ஆ)ஆசிரியர்,பள்ளி,மாணவர்,விடுதி
இ)பள்ளி,விடுதி,ஆசிரியர்,மாணவர்
ஈ)விடுதி,மாணவர்,பள்ளி,ஆசிரியர்
விடை : ஆ)ஆசிரியர்,பள்ளி,மாணவர்,விடுதி
69.அகரவரிசைப்படி சொற்களைத் தேர்க
அ)அரிமா,அரி,அலைமகள்,அருகன்
ஆ)அரி,அரிமா,அருகன்,அலைமகள்
இ)அருகன்,அலைமகள்,அரி,அரிமா
ஈ)அலைமகள்,அருகன்,அரிமா,அரி
விடை : ஆ)அரி,அரிமா,அருகன்,அலைமகள்
70.அகரவரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)தாரை,தூது,தோகை,தௌவை
ஆ)தூது,தாரை,தௌவை,தோகை
இ)தௌவை,தோகை,தூது,தாரை
ஈ)தோகை,தௌவை,தாரை,தூது
விடை : அ)தாரை,தூது,தோகை,தௌவை



No comments:

Post a Comment