Saturday, 30 July 2016

20. TNPSC பொதுத்தமிழ்


TNPSC பொதுத்தமிழ்
11.ஆசிரியர் இயற்றிய நூலைக் கண்டறி
'கணிமேதையார்"
அ)சிறுபஞ்சமூலம்
ஆ)நான்மணிக்கடிகை
இ)ஆசாரக்கோவை
ஈ)ஏலாதி
விடை : ஈ)ஏலாதி
12.நூலாசிரியர் பெயர் கண்டறி 'பட்டினப்பாலை"
அ)சமண முனிவர்
ஆ)உருத்திரங்கண்ணனார்
இ)ஒளவையார்
ஈ)இளங்கோவடிகள்
விடை : ஆ)உருத்திரங்கண்ணனார்
13.தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் 'கவிச் சக்கரவர்த்தி"
அ)எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
ஆ)பாரதியார்
இ)பாரதிதாசன்
ஈ)கம்பர்
விடை : ஈ)கம்பர்
14.இத்தொரால் குறிக்கப்பெறம் சான்றோர் 'கவிச் சக்கரவர்த்தி
அ)கணியன் பூங்குன்றனார்
ஆ)கணிமேதாவியார்
இ)பக்குடுக்கை நன்கணியார்
ஈ)காக்கைப்பாடினியார்
விடை : அ)கணியன் பூங்குன்றனார்
15.தொடரும் தொடர்பும் அறிந்து எழுதுக 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
அ)அறிஞர் அண்ணா
ஆ)இயேசுபிரான்
இ)இராமலிங்க அடிகள்
ஈ)திருமூலர்
விடை : ஈ)திருமூலர்
16.அடைமொழி கொண்டு நூலின் பெயர் அறிக 'மணநூல்"
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)குண்டலகேசி
விடை : இ)சீவகசிந்தாமணி
17.முத்தமிழ் காப்பியம்" எனக் குறிக்கப் பெறும் நூல்
அ)குயில் பாட்டு
ஆ)இயேசு காவியம்
இ)திருவாய்மொழி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்
18.உலகப்பொதுமறை என்ற அடைமொழியைப் பெறும் நூல்
அ)தேவாரம்
ஆ)திருக்குறள்
இ)திருப்பாவை
ஈ)திருவாசகம்
விடை : இ)திருப்பாவை
19.நெடுந்தொகை என்பது
அ)அகநானூறு
ஆ)புறனானூறு
இ)பதிற்றுப்பத்து
ஈ)பரிபாடல்
விடை : ஆ)புறனானூறு
20.அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் 'உத்தர வேதம்" என்பது
அ)ரிக் வேதம்
ஆ)யஜுர் வேதம்
இ)சாம வேதம்
ஈ)உலகப் பொதுமறை
விடை : ஈ)உலகப் பொதுமறை



No comments:

Post a Comment