Sunday, 17 July 2016

20.தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள்
11.பாரதிதாசரின் எந்த படைப்பு சாகித்ய அகாடமி பரிசு பெற்றது
அ)அழகின் சரிப்பு
ஆ)பிசிராந்தையார்
இ)படித்த பெண்கள்
ஈ)குறிஞ்சிப்பாட்டு
விடை : அ)அழகின் சிரிப்பு

12.நாமக்கல் கவிஞரின் இயற்பெயர்
அ)வெ.ராமலிங்கம் பிள்ளை
ஆ)சிவதாணுப்பிள்ளை
இ)வேங்கடாராமப் பிள்ளை
ஈ)குமாரசாமி பிள்ளை
விடை : அ)வெ.ராமலிங்கம் பிள்ளை

13.திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்து காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது என கூறியவர்.
அ)இராசகோபால்
ஆ)பாரதிதாசன்
இ)பாரதிதாசன்
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : அ)இராசகோபால்

14.தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்
அ)பாரதிதாசன்
ஆ)நாமக்கல் கவிஞர்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : ஆ)நாமக்கல் கவிஞர்

15.தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா ! என கூறியவர்
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)பாரதியார்
இ)பாரதிதாசன்
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : அ)நாமக்கல் கவிஞர்

16.இவர்களில் யாருடைய முதல் நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம்
அ)பாரதியார்
ஆ)கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)வாணிதாசன்
விடை : ஆ)கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

17.எந்த ஆண்டு தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது
அ)1939
ஆ)1940
இ)1941
ஈ)1942
விடை : ஆ)1940

18.தமிழின் முதல் குழந்தைக் கவிஞர்
அ)கவிமணி
ஆ)நாமக்கல் கதவிஞர்
இ)பாரதிதாசன்
ஈ)திரு.வி.க
விடை : அ)கவிமணி

19.பாரதிதாசனுக்கு புரட்சிக் கவிஞர் என்ற விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது
அ)1945
ஆ)1946
இ)1947
ஈ)1978
விடை : ஆ)1946

20.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த ஊரான தேரூர் எந்த மாவட்டத்தில் உள்ளளது
அ)ராமநாதபுரம்
ஆ)கன்னியாகுமரி
இ)மதுரை
ஈ)திருநெல்வேலி
விடை : ஆ)கன்னியாகுமரி



No comments:

Post a comment