Monday, 25 July 2016

20.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
51. நூர்ஜகானின் இயற்பெயர் என்ன?
அ) மும்தாஜ்                           
ஆ) சைரத் பானு
இ) பானுபேகம்                     
ஈ) மெக்ருன்னிசா
விடை: ஈ) மெக்ருன்னிசா
52. ஷாஜகானின் இயற்பெயர் என்ன?
அ) சலீம்                                
ஆ) குர்ரம்
இ) ஷாரியர்                           
ஈ) தாரா
விடை: ஆ) குர்ரம்
53. ஷாஜகான் என்ற பெயரின் பொருள் என்ன?
அ) சூரியனுக்கு நிகரானவன்                   
ஆ) உலகத்தின் தளபதி
இ) அரசனுக்கு அரசன்          
ஈ) உலகத்தின் அரசன்
விடை: ஈ) உலகத்தின் அரசன்
54. கட்டடக் கலைஞர்களின் இளவரன்
அ) ரங்மகால்                         
ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாரியார்
ஈ) ஷாஜகான்
விடை: ஈ) ஷாஜகான்
55. கட்டடக்கலையின் அதிசயமாக கருதப்படுவது?
அ) ரங்மகால்                
ஆ) மோதி மகால்
இ) தாஜ்மகால்
ஈ) திவானிகாஸ்
விடை: இ) தாஜ்மகால்
56. இந்தியாவின் மிகப்பெரிய பள்ளி வாசல்களில் ஒன்று
அ) ஜும்மா மசூதி                  
ஆ) மோதி மசூதி
இ) பாபர் மசூதி                     
ஈ) ரங் மகால் மசூதி
விடை: அ) ஜும்மா மசூதி               
57. ஒளரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட ஒன்பதாவது சிக்கிய குரு
அ) தேஜ் பகதூர்          
ஆ) அர்ஜீன் தேவ்
இ) ராமதாஸ்                          
ஈ) கோவிந்த் சிங்
விடை: அ) தேஜ் பகதூர்                 
58. முகலாயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட கால்சா என்ற இராணுவ அமைப்பை உருவாக்கிய பத்தாவது சிக்கிய குரு யார்?
அ) குரு அர்ஜுன் தேவ்                   
ஆ) குரு தேஜ் பகதூர்
இ) குரு கோவிந்த் சிங்
ஈ) குரு ராமதாஸ்
விடை: ஈ) குரு ராமதாஸ்
59. அக்பரின்  வருவாய் அமைச்சரான இராஜ தோடர்மால் அறிமுகப்படுத்திய வருவாய் சீர்திருத்த முறை எது?
அ) மன் சப்                   
ஆ) ஜப்தி
இ) வாகீர்
ஈ) திவானி உல்க்
விடை: ஆ) ஜப்தி
60. உலகிலேயே மிக மதிப்புள்ளதாக கருதப்படும்      மயிலாசனத்தை உருவாக்கியவர் யார்?
அ) அக்பர்                    
ஆ) ஹீமாயூன்
இ) ஷாஜகான்
ஈ) ஜஹாங்கீர்
விடை: இ) ஷாஜகான்
61. அக்பரின் அரசவையில் இருந்த மிகச் சிறந்த இசைக் கலைஞர்
அ) ஏக்நாத்                             
ஆ) மான்சிங்
இ) பீர்பால்
ஈ) தான்சேன்
விடை: ஈ) தான்சேன்
62. மகா பாரத்தின் பாரசீக மொழி பெயர்ப்பு எது?
அ) பாரத் நாமா                      
ஆ) மகாபாரத் துசிகி
இ) ராஸப் நாமா
ஈ) துவின் நாமா
விடை: இ) ராஸப் நாமா



No comments:

Post a Comment