Sunday, 10 July 2016

20.tamil material

381.  > உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?விடை: அக்டோபர் 1.
382.  > மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி.
383.  > போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ்.
384.  > அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?தண்ணீர்.
385.  > இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?மார்ச் 21.
386.  > இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?4.
387.  > பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?ஓடோமீட்டர்.
388.  > உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?கிரண்ட்டப்
389.  * காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
390.  *  இரும்பின் தாது - மாக்னடைட்
391.  * பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
392.  * அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
393.  * அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது -  கிரிக்கெட் மட்டை
394.  * நீரில் கரையாத பொருள் - கந்தகம்
395.  * நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
396.  * நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
397.  * பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
398.  * நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
399.  * மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
400.  *  வெப்ப கடத்தாப் பொருள் - மரம்



No comments:

Post a Comment