Sunday, 17 July 2016

21.மரபுக் கவிதை

மரபுக் கவிதை
1.இவர்களில் யாருக்கு கவியரசு என்ற பட்டம் வழங்கப்பட்டது
அ)முடியரசன்
ஆ)வாணிதாசன்
இ)சுரதா
ஈ)மருதகாசி
விடை : அ)முடியரசன்

2.இவற்றில் எந்த நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது
அ)முடியரசன் கவிதைகள்
ஆ)பூங்கொடி காவியம்
இ)வீரகாவியம்
ஈ)பாடும் குயில்
விடை : அ)முடியரசன் கவிதைகள்

3.முடியரசனை தமிழ்நாட்டின் வானம்பாடி எனப் புகழ்ந்தவர்
அ)அறிஞர் அண்ணா
ஆ)மு.கருணாநிதி
இ)காமராசர்
ஈ)பெரியார்
விடை : அ)அறிஞர் அண்ணா

4.பூங்கொடி காவியம் எந்த ஆண்டு தமிழக அரசின் பரிசினை பெற்றது
அ)1965
ஆ)1966
இ)1967
ஈ)1970
விடை ஆ)1966

5.முடியரசன் பிறந்த ஊர்
அ)மேலூர்
ஆ)பெரியகுளம்
இ)தேனி
ஈ)மதுரை
விடை : ஆ)பெரியகுளம்

6.தமிழகத்தின் வேர்ட்ஸ் வெர்த் எனப் புகழப்பட்டவர்
அ)வாணிதாசன்
ஆ)சுரதா
இ)முடியரசன்
ஈ)கண்ணதாசன்
விடை : அ)வாணிதாசன்

7.இவர்களில் யார் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
அ)சுரதா
ஆ)முடியரசன்
இ)வாணிதாசன்
ஈ)மருதகாசி
விடை : இ)வாணிதாசன்

8.தமிழ்- பிரெஞ்சு கையரகமுதலி நூலினை வெளியிட்டவர்
அ)வாணிதாசன்
ஆ)கவிமணி
இ)சுரதா
ஈ)திரு.வி.க
விடை : அ)வாணிதாசன்

9.சுரதாவிற்கு உவமைக் கவிஞர் எனப் பட்டம் வழங்கி சிறப்பித்தவர்
அ)பாரதிதாசன்
ஆ)ஜெகசிற்பியன்
இ)வாணிதாசன்
ஈ)உடுமலை நாராயணகவி
விடை : ஆ)ஜெகசிற்பியன்

10.உவமை கவிஞர் சுரதாவின் இயற்பெயர்
அ)இராசகோபாலன்
ஆ)எத்திராசுலு
இ)துறையாசன்
ஈ)வாணிதாசன்
விடை : அ)இராசகோபாலன்



No comments:

Post a comment