Friday, 22 July 2016

21.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81.    இல்டுமிஷ் எந்த குலத்தை சேர்ந்தவர் ஆவார்?
      இல்பாரி
82.    இல்டூமிஷ்ஷpன் இயற்பெயர் என்ன?
      சம்சுதின்
83. இல்டூமிஷ்ஷpன் தந்தையின் பெயர் என்ன?
      இலாம்கான்
84.    இல்டூமிஷ் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை     ஆட்சி செய்தார்?
      கி.பி. 1211 முதல் கி.பி. 1236 வரை
85.    இல்டூமிஷ் யாரால் அடிமையாக வாங்கப்பட்டார்?
      குத்புதீன் ஐபக்கால்
86.    "அடிமையின் அடிமை" என்று அழைக்கப்படும் தில்லி         சுல்தான் யார்?
      இல்டூமிஷ்
87.    இல்டூமிஷ் என்றால் என்ன பொருள்?
      அரசு காப்பாளன்
88.    குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்?
      இல்டூமிஷ்
89.    குதுப்மினார் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு எது?
      கி.பி. 1232
90.    தலைநகரை இலாகூரில் இருந்து தில்லிக்கு மாற்றியவர் யார்?
      இல்டூமிஷ்
91.    செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலிய படையெடுப்பு                 எந்த சுல்தான் காலத்தில் நடைபெற்றது?
      இல்டூமிஷ்
92.    செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலிய படையெடுப்பு       நடைபெற்ற ஆண்டு எது?
      கி.பி. 1221
93.    செங்கிஸ்கானின் படையை எதிர்க்க இல்டூமிஷ்டம்   உதவி கேட்ட குவாரிசம் அரசி யார்?
      மங்கபராணி
94.    தெமுஜின் என்று அழைக்கப்படுபவர் யார்?
      செங்கிஸ்கான்
95.    பாக்தாத் காலிப்பிடம் அனுமதி பெற்று சட்ட முறையாக     இந்திய ஆட்சியாளரான முதல் சுல்தான் யார்?
      இல்டூமிஷ்
96.    பாக்தாத் காலிப்பிடம் இல்டூமிஷ் அனுமதி பெற்ற ஆண்டு            எது?
      கி.பி. 1229
97. அடிமைகளைக் கொண்டு "நாற்பதின்மர் குழுவை"        ஏற்படுத்தியவர் யார்?
      இல்டூமிஷ்
98.    நசீர்-அமீன்-உல்மினின் என்ற பட்டப் பெயரை பெற்றவர் யார்?
      இல்டூமிஷ்
99. இக்தாரி முறையை கொண்டுவந்தவர் யார்?
      இல்டூமிஷ்
100.  தில்லி சுல்தானியத்தில் பரம்பரை வாரிசுரிமை முறையை    தொடங்கி வைத்தவர் யார்?
      இல்டூமிஷ்



No comments:

Post a comment